நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை!

பசிபிக் பெருங்கடலின் தெற்கே ஓசியானியாப் பகுதியில் அமைந்துள்ள வானுவாட்டு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலநடுக்கமானது 7.3 ரிக்டர் அளவில் பதிவாகி உள்ளது.

நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கமானது போர்ட்- விலாவிற்கு மேற்கே 30 கி.மீ. தொலைவில் 43 கி.மீ ஆழத்தில் தாக்கியதாக நியூசிலாந்து புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் வானுவாட்டு தீவை சுற்றியுள்ள தீவுகள் மற்றும் நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

 

Related News

ஜனாதிபதி அநுரவுக்கு இந்தியாவில் சிறப்பான வரவேற்பு!

இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு தற்போது ஆரம்பமாகியுள்ளது. இந்திய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான ராஷ்ட்பதிபவனில் இந்த நிழக்வு நடைபெற்று வருகின்றது. மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நேற்றையதினம்…

Read More
இலங்கைக்கு வருகை தரும் சீன கடற்படை மருத்துவக் கப்பல்!

சீன கடற்படையின் மருத்துவ கப்பலான ‘பீஸ் ஆர்க்’ விரைவில் இலங்கைக்கு வரவுள்ளது. குறித்த கப்பல் கடந்த வெள்ளிக்கிழமை தனது ஏழு நாள் பயணத்தை முடித்துக்கொண்டு ஜிபூட்டி துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு புறப்பட்டுள்ளது. இந்த கப்பல் 2024 ஆம் ஆண்டுக்கான மிஷன் ஹார்மனிக்காக…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

இன்றைய வானிலை அறிக்கை!

இன்றைய வானிலை அறிக்கை!

போலி பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இருந்து இடைநிறுத்த நடவடிக்கை!

போலி பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இருந்து இடைநிறுத்த நடவடிக்கை!

நாடாளுமன்ற அறிவு இல்லாதவர் என அர்ச்சுனா மீது குற்றச்சாற்று!

நாடாளுமன்ற அறிவு இல்லாதவர் என அர்ச்சுனா மீது குற்றச்சாற்று!

கொழும்பு மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கொழும்பு மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை!

நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை!

நாட்டில் மின்சாரம் துண்டிக்கும் சம்பவம் அதிகரிப்பு!

நாட்டில் மின்சாரம் துண்டிக்கும் சம்பவம் அதிகரிப்பு!