குடிவரவு குடியகழ்வு அதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்!

05 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற குடிவரவு குடியகழ்வு அதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கடந்த 20ஆம் திகதி பிற்பகல் குடிவரவு திணைக்களத்தின் வெலிசறை தடுப்பு முகாமில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால்…

Read More
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பற்றி கலந்துரையாடிய ஜனாதிபதி!

நாட்டின் அனைத்துப் பிரிவினரையும் பொருளாதாரச் செயல்பாட்டில் ஈடுபடுத்தும் நோக்கில் இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பது தொடர்பாக நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் நேற்று…

Read More
அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா பிணையில் செல்ல அனுமதி!

சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட லொறியை பயன்படுத்தியதாகக் கூறி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா இன்று (20) காலை பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீண்ட 30 நிமிட சமர்ப்பணங்களுக்கு பின்னர் நீதவான் அவரை 200,000 ரூபா சரீரப்பிணையில் செல்ல…

Read More
இளைஞர்களிடையே அதிகரித்த எய்ட்ஸ் தொற்று!

  2024 ஆம் ஆண்டின் முதல் 09 மாதங்களில் 15 தொடக்கம் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் 70 பேர் எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்ட்டுள்ளதாகவும், இவர்களில் 5 பேர் மட்டுமே பெண்கள் எனவும் புள்ளி விபரம் வெளியாகியுள்ளது. கடந்த வருடத்தின் 9 மாதங்களில்…

Read More
கோட்டாபய ராஜபக்ச, மனுஷ நாணயக்கார இருவரிடமும் சொத்து குவிப்பு தொடர்பில் வாக்குமூலம்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார இருவருக்கும் இன்று (17) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சொத்து குவிப்பு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே இவ்விருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

Read More
கம்பஹாவில் துப்பாக்கிச் சூடு ; ஒருவர் உயிரிழப்பு

கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்மிட்ட வீதியில் உள்ள கௌடங்கஹா பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் தம்மிட்ட மகேவிட பகுதியில் வசிக்கும் 39 வயதுடையவராவார். மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் மீது மற்றுமொரு…

Read More