அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம்!

இன்றைய நாளுக்கான நாணயமாற்று விகிதங்களை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. இதன்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி 290.74 ரூபாவாகவும் விற்பனை பெறுமதி 299.28 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 352.54 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 366.95 ரூபாவாகவும்…

Read More
நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் கனேடியத் தூதுவரை சந்திப்பு!

இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஸ் ஐ இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும், யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் மற்றும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் ஆகியோர் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.…

Read More
இலங்கையில் சந்தைப்படுத்தப்படும் தரச்சான்றிதழ் அற்ற டின்மீன் உற்பத்திகள்!

இலங்கையில் விற்பனை செய்யப்படும் டின் மீன்களில் பாதியளவான டின்மீன் உற்பத்திகள் எதுவித தரச்சான்றிதழ்களும் அற்றவை என்ற அதிர்ச்சித் தகவல் வௌியாகியுள்ளது. இலங்கை நுகர்வோர் விவகார அதிகார சபையின் தகவல்களின் பிரகாரம் இலங்கையில் 28 வர்த்தக நாமங்களின் கீழ் டின்மீன்கள் சந்தைப்படுத்தப்படுகின்றன. இவற்றில்…

Read More
கொழும்பில் சில பகுதிகளில் 12 மணி நேர நீர் வெட்டு!

நாட்டில், கொழும்பின் சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர் விநியோக தடை நடைமுறைப்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. இந்த நீர் வெட்டானது நாளை மாலை 6.00 மணி முதல் நாளை மறுநாள்(17) காலை 6.00…

Read More
நடிகை சோபிதா துளிபாலா கிளாமர் போட்டோஷூட்!

இந்திய சினிமாவில் நடிக்கும் நடிகைகளில் ஒருவர் நடிகை சோபிதா துளிபாலா. பொன்னியின் செல்வன் உட்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். அவரது லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் ஸ்டில்கள் சமூக வலைத்தளங்களை வைரலாக பரவி வருகின்றன.

Read More
இந்திய – மும்பையில் பல கோடி ரூபாய் முதலீட்டு மோசடி!

இந்திய – மும்பையில் பல கோடி முதலீட்டு மோசடி வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நகையக உரிமையாளர்கள், இலங்கையிலும் தமது மோசடியை விஸ்தரிக்க திட்டமிட்டதாக இந்திய – மும்பை பொலிஸார் கண்டறிந்துள்ளனர். இதன்னடிப்படையில் இந்திய – மும்பை பொலிஸார் மேலும் தெரிவிக்கையில், முன்னதாக,…

Read More
இலங்கை – இந்திய கடற்றொழிலாளர்கள் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு வழங்குவதாக அமைச்சர் விஜித உறுதி!

இலங்கை, இந்திய கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண்போம் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உறுதியளித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், கடந்த அரசு போல் இலங்கை – இந்திய கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை வைத்து அரசியல் ஆதாயம் தேட எமது அரசு…

Read More
ரணில் – சஜித் இணைவுக்கான முயற்சியை விமர்சிக்கும் அமைச்சர்!

ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைவதால் எந்தவித மாற்றமும் ஏற்படாது என்று அமைச்சர் கே.டீ.லால்காந்த தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில், ரணிலின் கட்சியும், சஜித்தின் கட்சியும் தேர்தல்களில் படுதோல்வியடைந்த கட்சிகள். இவ்விரு கட்சிகளும் இணைவதால் அந்தக் கட்சிகளில் அல்லது…

Read More
மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ள அநுர அரசாங்கத்தின் ஏமாற்றம் தொடர்பில் ஐ.தே.க வெளியிடும் தகவல்!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்திற்கு வாக்களித்த மக்கள் தற்போது கவலையில் இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர்…

Read More
நான் என்ன செய்யனும் என யாரும் சொல்ல முடியாது என அதிரடி பேட்டி கொடுத்த நடிகர் அஜித்!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவர். அவர் படங்கள் மட்டுமின்றி டகார் ரேஸில் தற்போது அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார். அவர் தற்போது துபாயில் நடந்துவரும் 24H ரேஸில் பங்கேற்று வருகிறார். அவரது டீம் இன்று நடந்த Qualification…

Read More