இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 286 ரூபா 38 சதம் விற்பனை பெறுமதி 294 ரூபாய் 98 சதம்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 360 ரூபாய் 47 சதம் விற்பனை பெறுமதி 374 ரூபாய் 51 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 298 ரூபாய் 49 சதம், விற்பனை பெறுமதி 311 ரூபாய் 13 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 319 ரூபாய் 54 சதம் விற்பனை பெறுமதி 311 ரூபாய் 13 சதம்.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 210 ரூபாய் 80 சதம் விற்பனை பெறுமதி 220 ரூபாய் 68 சதம்
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபாய் 90 சதம், விற்பனை பெறுமதி 1 ரூபாய் 97 சதம்.