சின்னத்திரை பிரபல நடிகர் நேத்ரன் காலமானார்!

பிரபல சின்னத்திரை நடிகரான நேத்ரன் நேற்றிரவு காலமானதாக இந்திய ஊடகங்கள் கருத்து தெரிவிக்கின்றன. மேலும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலனமானார். 25 ஆண்டுகளாக பல சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்த நேத்ரன், கடந்த…

Read More
ஸ்ரீபாலி வளாகத்தை ஊடக கற்கை பீடமாக மாற்ற வர்த்தமானி அறிவிப்பு!

கொழும்பு பல்கலைகழகத்தின் ஸ்ரீபாலி வளாகத்தை ஊடக கற்கை பீடமாக மாற்றுவதற்கு அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கல்வி விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரியவினால் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன், மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தினை,…

Read More
கம்பஹாவில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

கஹதுடுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொட்டாவை – தலகல வீதியில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்துள்ளார். தியகமவிலிருந்து கொட்டாவை நோக்கிப் பயணித்த கார் ஒன்று வீதியில் பயணித்த பாதசாரி மீது மோதியதில் இந்த…

Read More
இலங்கை ரூபாவின் பெறுமதியில் மாற்றம்!

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 286 ரூபா 38 சதம் விற்பனை பெறுமதி 294 ரூபாய் 98 சதம். ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 360 ரூபாய் 47…

Read More
பக்கார் ஸமான் துடுப்பாட்டத்திலும் ஷஹீன் ஷா அப்றிடி பந்துவீச்சிலும் அபாரம் : பாகிஸ்தானுக்கு இலகு வெற்றி

கொல்கத்தா ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (31) நடைபெற்ற பாகிஸ்தானுக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் 7 விக்கெட்களால் வெற்றியீட்டியது. இந்தப் போட்டியில் 6ஆவது தோல்வியைத் தழுவிய பங்களாதேஷ் முதலாவது அணியாக முதல் சுற்றுடன் உலகக் கிண்ணத்திலிருந்து…

Read More
பதிவாளர் திணைக்களத்தின் நிகழ்நிலை சேவை யாழ்ப்பாணத்துக்கு இல்லை! 

நாடளாவிய ரீதியில் பதிவாளர் திணைக்களத்தின் நிகழ்நிலை சேவைகளுக்கு ஊடாக காணிப் பதிவு, உறுதி, புத்தகப் பிரதிகளைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கின்ற போதிலும் யாழ்ப்பாண மாவட்ட காணிப் பதிவகத்தின் ஊடாக நிகழ்நிலை சேவைகளைப் பெற முடியாது என்று மாவட்ட காணிப் பதிவு…

Read More
பருத்தித்துறையில் சுகாதாரச் சேவை தொழிற்சங்கம் சம்பள உயர்வு கோரி ஆர்ப்பாட்டம்!

சுகாதார ஊழியர்கள் புதன்கிழமை (1) சம்பள உயர்வு கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை முன்பாக மேற்கொண்டு இருந்தனர். சம்பளம் 2016 இன் பின் அதிகரிக்கப்படவில்லை எள்பதோடு, கிழமையினுல் ஐந்து நாட்கள் வேலை உள்ளிட்ட பல அம்ச கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு 2023.11.01…

Read More