இத்தாலியின் கடற்பரப்பில் கவிழ்ந்த படகு -மூன்று நாட்கள் கடலில் தத்தளித்த 11 வயது சிறுமி மீட்பு!

இத்தாலியின் கடற்பரப்பிற்கு அருகில் படகு கவிழ்ந்ததில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் மீட்பு பணியின் பின்னர் 11 வயது சிறுமி உயிர் தப்பியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

படகு கவிழ்ந்ததில் ஒருவர் மாத்திரம் உயிர்பிழைத்திருக்கவேண்டும் என்பதை விட 44பேரும் உயிரிபிழைத்திருக்க வேண்டும் என கருதுகின்றோம் என கொம்பாஸ் கலெக்டிவ் அமைப்பு தெரிவித்துள்ளது.

மத்தியதரை கடலில் புலம்பெயர் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களிற்கு இந்த அமைப்பு உதவி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த குழுவின் டிரெட்டமார் 3 என்ற கப்பல் புதன்கிழமை அதிகாலை 2.20 மணியளவில் பணியாளர்கள் இன்னொரு மீட்பு முயற்சிக்கு செல்லும்போதே சிறுமியின் அலறல் சத்தத்தை கேட்டதாகதெரிவித்துள்ளனர்.

சியாரோ லியோனை சேர்ந்த 11 வயது சிறுமி உயிர்காப்பு அங்கிகளுடன் மூன்றுநாள் கடலில் மிதந்திருக்கின்றாள் என கொம்பஸ் கலெக்டிவ் தெரிவித்துள்ளது.
மேலும்
அந்த சிறுமி 12 மணித்தியாலங்கள் கடலில் தத்தளித்துள்ளார் என மருத்துவபரிசோதனையின் தெரியவந்துள்ளது.

உலோக படகு துனிசியாவிலிருந்து புறப்பட்டது என தெரிவித்துள்ள அந்த சிறுமி கடும் புயல் காரணமாக படகு புறப்பட்ட சில நிமிடத்திலேயே கவிழ்ந்தது என குறிப்பிட்டுள்ளார்.

தன்னுடன்வேறு இருவரும் கடலில் தத்தளித்தனர் ஆனால் அவர்களை பின்னர் காணவில்லை என குறிப்பிட்டுள்ளார்

Related News

உக்ரைனை எச்சரிக்கும் அமெரிக்கா: ரஷ்யாவின் அடுத்த கட்ட நகர்வு!

அடுத்த சில நாட்களில் ஓர்ஷ்னிக் என்ற அதிவேக ஏவுகணையை பயன்படுத்தி உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது என அமெரிக்க அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த நவம்பர் 21ஆம் திகதி அன்று உக்ரைனின் ட்னிப்ரோ நகரில் ஓர்ஷ்னிக்…

Read More
பஷர் அல்-அசாத்தை வீழ்த்த அமெரிக்கா வகுத்த திட்டம்!

சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தை வீழ்த்துவதற்கு அமெரிக்காவும் இஸ்ரேலும் திட்டமிட்டுள்ளதாக ஈரானின் தலைவர் அயதுல்லா அலி கமேனி குற்றம் சுமத்தியுள்ளார். அல்-அசாத்தின் வீழ்ச்சி குறித்து முதன்முறையாக உரையாற்றிய காமேனி, “சிரியாவில் நடந்த விவகாரம், என்பது அமெரிக்க – சியோனிச கூட்டு…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

இத்தாலியின் கடற்பரப்பில் கவிழ்ந்த படகு -மூன்று நாட்கள் கடலில் தத்தளித்த 11 வயது சிறுமி மீட்பு!

இத்தாலியின் கடற்பரப்பில் கவிழ்ந்த படகு -மூன்று நாட்கள் கடலில் தத்தளித்த 11 வயது சிறுமி மீட்பு!

உக்ரைனை எச்சரிக்கும் அமெரிக்கா: ரஷ்யாவின் அடுத்த கட்ட நகர்வு!

உக்ரைனை எச்சரிக்கும் அமெரிக்கா: ரஷ்யாவின் அடுத்த கட்ட நகர்வு!

பஷர் அல்-அசாத்தை வீழ்த்த அமெரிக்கா வகுத்த திட்டம்!

பஷர் அல்-அசாத்தை வீழ்த்த அமெரிக்கா வகுத்த திட்டம்!

அதிரடியாக நீக்கப்பட்ட நிரோஷன் திக்வெல்லவின் தடை!

அதிரடியாக நீக்கப்பட்ட நிரோஷன் திக்வெல்லவின் தடை!

உணவுப் பொருட்களின் விலைகள் சுமார் 20 வீதத்தால் அதிகரிப்பு!

உணவுப் பொருட்களின் விலைகள் சுமார் 20 வீதத்தால் அதிகரிப்பு!

யாழில் 213 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!

யாழில் 213 கிலோ  கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!