எதிர்ப்பார்த்ததை விட இவை மிக குறைந்த வசூல் செய்த விடுதலை 2 திரைப்படம்!

அண்மையில் வெளிவந்த விடுதலை 2 திரைப்படம் கடந்த வாரம் பிரமாண்டமாக வெளிவந்த படம். இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்நிலையில் விடுதலை 2 உலகம் முழுவதும் 6 நாட்களில் 45 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. எதிர்ப்பார்த்ததை விட இவை மிக குறைந்த வசூல் என கூறப்படுகிறது.

மேலும் தமிழகத்தில் தற்போது வரை விடுதலை 2 ரூ 30 கோடி வரை வசூல் செய்திருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

முதல் மூன்று நாட்களில் இப்படத்தின் வசூல் மிகப்பெரிய அளவில் இருக்க, அடுத்தடுத்த நாட்களில் குறிப்பாக விடுமுறை தினமான நேற்றும் வசூல் எதிர்ப்பார்த்த படி இல்லாதது எல்லோருக்கும் வருத்தம் தான்.

Related News

‘இந்தியன் 3’ பற்றி மனம் திறந்த இயக்குனர்!

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான படம் ‘இந்தியன் 2’. இப்படம் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகி கடுமையான விமர்சனங்களைப் பெற்று படுதோல்வியை தழுவியது. ஆனால், ‘இந்தியன் 2’ பட முடிவில் ‘இந்தியன் 3’ படத்திற்கான முன்னோட்டம் இணைக்கப்பட்டிருந்தது. அடுத்த 6 மாதத்தில்…

Read More
நடிகை சோபிதா துளிபாலா கிளாமர் போட்டோஷூட்!

இந்திய சினிமாவில் நடிக்கும் நடிகைகளில் ஒருவர் நடிகை சோபிதா துளிபாலா. பொன்னியின் செல்வன் உட்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். அவரது லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் ஸ்டில்கள் சமூக வலைத்தளங்களை வைரலாக பரவி வருகின்றன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

குடிவரவு குடியகழ்வு அதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்!

குடிவரவு குடியகழ்வு அதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்!

கொழும்பு – கண்டி வீதியின் போக்குவரத்து கட்டுப்பாடுகள்.

கொழும்பு – கண்டி வீதியின் போக்குவரத்து கட்டுப்பாடுகள்.

இலங்கையில் அதிகரிக்கும் COPD நோய்!

இலங்கையில் அதிகரிக்கும் COPD  நோய்!

வாகன விலை கூடுமா? குறையுமா?

வாகன விலை கூடுமா? குறையுமா?

அர்ஜூனமகேந்திரனை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான முயற்சியெடுக்கும் அரசு!

அர்ஜூனமகேந்திரனை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான முயற்சியெடுக்கும் அரசு!

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பற்றி கலந்துரையாடிய ஜனாதிபதி!

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பற்றி கலந்துரையாடிய ஜனாதிபதி!