நாட்டில் மின்சாரம் துண்டிக்கும் சம்பவம் அதிகரிப்பு!

2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை நாட்டில் மின்சாரம் துண்டிப்புகள் வேகமாக அதிகரித்து வருவதாக மின்சாரம் பயன்படுத்துவோர் சங்கத்தின் தேசிய செயலாளர் சஞ்சீவ தம்மிக்க தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

இலங்கை மின்சார சபையின் தரவுகளின்படி 2023 ஆம் ஆண்டுக்குள் உரிய நேரத்தில் பணம் செலுத்தாமையால் 970,933 மின்சாரம் துண்டிப்புகள் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

2024ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஜூன் வரை 6,28,286 மின்சாரம் துண்டிப்புகள் செய்யப்பட்டுள்ளதாகவும், 505,949 வீடுகள், 8,579 தொழிற்சாலைகள், 2,090 வழிபாட்டுத் தலங்கள், 39 ஹோட்டல்கள், 359 பொதுத்துறை நிறுவனங்கள், கடைகள் மற்றும் 111,276 மற்றவை அடங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நாள் ஒன்றுக்கு 2,660 மின்சாரம் துண்டிப்புகள் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டு சராசரியாக 3,443 மின்சாரம் துண்டிப்புகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மின்சார சபையின் தரவுகள் சரியாக இல்லாத காரணத்தினால் மின்கட்டண அதிகரிப்பால் அநாதரவாக இருந்த மக்களுக்கு இவ்வருடம் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Related News

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபரொருவர் குருவிட்ட பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். குருவிட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிஹிந்த பகுதியில், பொலிஸ் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்கு அமைய உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்…

Read More
யாழில் மின்சாரம் தாக்கி பசு உயிரிழப்பு !

யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதி தட்டாதெரு சந்தியில் பாதசாரி கடவைக்கு அருகே மின்சாரம் தாக்கி பசு ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளது. யாழின் பிரதான பகுதியிலுள்ள மின் விளக்கினை சுற்றி கொடிவகை தாவரம் ஒன்று மின்சார கம்பிகளில் சுற்றிப்பரவி உள்ளது. இதனைப் பொறுப்பு…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

ஹமாஸ் படையினருக்கு ட்ரம்ப் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!

ஹமாஸ் படையினருக்கு ட்ரம்ப் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது

யாழில் மின்சாரம் தாக்கி பசு உயிரிழப்பு !

யாழில் மின்சாரம் தாக்கி பசு உயிரிழப்பு !

பாடசாலை மாணவர்களுக்கு 6,000 ரூபாய் கொடுப்பனவு பிரதமர்!

பாடசாலை மாணவர்களுக்கு 6,000 ரூபாய் கொடுப்பனவு பிரதமர்!

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்!

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்!

தனியார் கல்வி நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பாக குறித்து எடுக்கப்பட்ட தீர்மானம்!

தனியார் கல்வி நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பாக குறித்து எடுக்கப்பட்ட தீர்மானம்!