இலங்கைக்கு வருகை தரும் சீன கடற்படை மருத்துவக் கப்பல்!

சீன கடற்படையின் மருத்துவ கப்பலான ‘பீஸ் ஆர்க்’ விரைவில் இலங்கைக்கு வரவுள்ளது.

குறித்த கப்பல் கடந்த வெள்ளிக்கிழமை தனது ஏழு நாள் பயணத்தை முடித்துக்கொண்டு ஜிபூட்டி துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு புறப்பட்டுள்ளது.

இந்த கப்பல் 2024 ஆம் ஆண்டுக்கான மிஷன் ஹார்மனிக்காக புறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related News

கனடாவில் தமிழ் இளைஞன் உட்பட 5 பேர் அதிரடியாக கைது!

கனடாவில் தமிழ் இளைஞன் உட்பட 5 பேர் அதிரடியாக கைது கனடாவில் வாகன திருட்டுடன் கூடிய கொள்ளைச் சம்பவம் தொடர்பில் தமிழ் இளைஞன் உட்பட 5 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நோர்த் யோர்க்கை சேர்ந்த 22 வயதான யோகேஷ் குமார்,…

Read More
ஹமாஸ் படையினருக்கு ட்ரம்ப் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!

ஜனவரி 20ஆம் திகதிக்கு முன்னர் இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை என்றால் ஹமாஸ் பயங்கரமான விளைவுகளை சந்திக்கும் என அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். புளோரிடாவில் நடந்த பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

ரஜினி படத்துக்கு இத்தனை கோடி சம்பளம் கேட்டாரா அனிருத்?.. வெளியான அதிர்ச்சி தகவல்

ரஜினி படத்துக்கு இத்தனை கோடி சம்பளம் கேட்டாரா அனிருத்?.. வெளியான அதிர்ச்சி தகவல்

கனடாவில் தமிழ் இளைஞன் உட்பட 5 பேர் அதிரடியாக கைது!

கனடாவில் தமிழ் இளைஞன் உட்பட 5 பேர் அதிரடியாக கைது!

ஹமாஸ் படையினருக்கு ட்ரம்ப் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!

ஹமாஸ் படையினருக்கு ட்ரம்ப் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது

யாழில் மின்சாரம் தாக்கி பசு உயிரிழப்பு !

யாழில் மின்சாரம் தாக்கி பசு உயிரிழப்பு !

பாடசாலை மாணவர்களுக்கு 6,000 ரூபாய் கொடுப்பனவு பிரதமர்!

பாடசாலை மாணவர்களுக்கு 6,000 ரூபாய் கொடுப்பனவு பிரதமர்!