நான் என்ன செய்யனும் என யாரும் சொல்ல முடியாது என அதிரடி பேட்டி கொடுத்த நடிகர் அஜித்!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவர். அவர் படங்கள் மட்டுமின்றி டகார் ரேஸில் தற்போது அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்.

அவர் தற்போது துபாயில் நடந்துவரும் 24H ரேஸில் பங்கேற்று வருகிறார். அவரது டீம் இன்று நடந்த Qualification roundல் 7ம் இடம் பிடித்து இருந்தது.

ரேஸ் நடக்கும் இடத்தில் அஜித் பேட்டி கொடுத்து இருக்கிறார்.

சினிமா, ரேஸிங் என இரண்டு கெரியர்களில் ஒரே நேரத்தில் பயணிப்பது பற்றியும், அதனால் பிரச்சனை எதுவும் வரவில்லையா, தயாரிப்பாளர்கள் ரேஸ் வேண்டாம் என சொல்வார்களா எனவும் தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த அஜித் “நான் என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய கூடாது என யாரும் சொல்ல முடியாது” என அதிரடியாக பேசி இருக்கிறார்.

Related News

பிரபல பின்னணி பாடகர் மரணம்!

தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 16000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர் பாடகர் ஜெயச்சந்திரன். இவர் 80 மற்றும் 90களில் தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பாடி, ரசிகர்களை கவர்ந்தார். இவரது பாடல்கள் இன்றும் ரசிகர்களின் மனதில்…

Read More
டாக்ஸிக் படத்தில் நடிக்கும் KGF யாஷ்!

கன்னட சினிமாவில் மிகவும் வெற்றிகரமான மற்றும் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர் யாஷ். இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் இவர் நடித்து வெளிவந்த கே.ஜி.எப் 1 மற்றும் கே.ஜி.எப் 2 படங்கள் இந்திய சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படங்கள்…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

இலங்கை மத்திய வங்கியின் பெயரில் பண மோசடி இடம்பெறுவதாக எச்சரிக்கை!

இலங்கை மத்திய வங்கியின் பெயரில் பண மோசடி இடம்பெறுவதாக எச்சரிக்கை!

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் தமீம் இக்பால் சர்வதேச ஓய்வை அறிவித்துள்ளார்!

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் தமீம் இக்பால்  சர்வதேச ஓய்வை அறிவித்துள்ளார்!

மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ள அநுர அரசாங்கத்தின் ஏமாற்றம் தொடர்பில் ஐ.தே.க வெளியிடும் தகவல்!

மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ள அநுர அரசாங்கத்தின் ஏமாற்றம் தொடர்பில் ஐ.தே.க வெளியிடும் தகவல்!

நான் என்ன செய்யனும் என யாரும் சொல்ல முடியாது என அதிரடி பேட்டி கொடுத்த நடிகர் அஜித்!

நான் என்ன செய்யனும் என யாரும் சொல்ல முடியாது என அதிரடி பேட்டி கொடுத்த நடிகர் அஜித்!

அமெரிக்காவில் வரலாறு காணாத காட்டு தீ பரவியமைனால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம்!

அமெரிக்காவில் வரலாறு காணாத காட்டு தீ பரவியமைனால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம்!

ஐ.தே.க. மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியை ஒன்றிணைப்பதே முதலாவது இலக்கு தலதா அதுகோரள கருத்து!

ஐ.தே.க. மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியை ஒன்றிணைப்பதே முதலாவது இலக்கு தலதா அதுகோரள கருத்து!