ஜனாதிபதி அநுரவுக்கு இந்தியாவில் சிறப்பான வரவேற்பு!

இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு தற்போது ஆரம்பமாகியுள்ளது.

இந்திய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான ராஷ்ட்பதிபவனில் இந்த நிழக்வு நடைபெற்று வருகின்றது.

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நேற்றையதினம் இந்தியா பயணமானார்.

இதன்போது, இந்திய வெளிவிவகார அமைச்சர், நிதி அமைச்சர், பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்டோரை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இந்தநிலையில், ஜனாதிபதியை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வில் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்

Related News

ஹமாஸ் படையினருக்கு ட்ரம்ப் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!

ஜனவரி 20ஆம் திகதிக்கு முன்னர் இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை என்றால் ஹமாஸ் பயங்கரமான விளைவுகளை சந்திக்கும் என அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். புளோரிடாவில் நடந்த பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.…

Read More
நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை!

பசிபிக் பெருங்கடலின் தெற்கே ஓசியானியாப் பகுதியில் அமைந்துள்ள வானுவாட்டு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கமானது 7.3 ரிக்டர் அளவில் பதிவாகி உள்ளது. நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில்…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

ஹமாஸ் படையினருக்கு ட்ரம்ப் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!

ஹமாஸ் படையினருக்கு ட்ரம்ப் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது

யாழில் மின்சாரம் தாக்கி பசு உயிரிழப்பு !

யாழில் மின்சாரம் தாக்கி பசு உயிரிழப்பு !

பாடசாலை மாணவர்களுக்கு 6,000 ரூபாய் கொடுப்பனவு பிரதமர்!

பாடசாலை மாணவர்களுக்கு 6,000 ரூபாய் கொடுப்பனவு பிரதமர்!

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்!

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்!

தனியார் கல்வி நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பாக குறித்து எடுக்கப்பட்ட தீர்மானம்!

தனியார் கல்வி நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பாக குறித்து எடுக்கப்பட்ட தீர்மானம்!