ஆபத்தான புளியம்பொக்கணை பாலம் தொடர்பாக ஆளுநர் கருத்து!

முல்லைத்தீவு வீதியில் அமைந்துள்ள புளியம்பொக்கணை பாலத்தின் திருத்த வேலைகள் ஆரம்பமாகும் வரை அந்தப் பகுதியில் உரிய சமிக்ஞைகளையும், தடைகளையும் அமைக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அறிவுறுத்தியுள்ளார். அந்த வீதியூடாக பயணித்த இளைஞர்கள் இருவர், பாலத்தின் புனரமைப்பு வேலைகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளமையால்,…

Read More
இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின் ஊவா மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். மத்திய , சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை…

Read More
படல்கமவில் கிணற்றிலிருந்து பெண் சடலம் மீட்பு!

படல்கம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொடகந்த பிரதேசத்தில் உள்ள வயல் ஒன்றில் உள்ள கிணற்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக படல்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் மேட்கொண்டு வரும் விசாரணையின்…

Read More
புறக்கோட்டையில் குளிர்பானம் அருந்திய யுவதி திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளார் நடந்தது என்ன !

கொழும்பு, புறக்கோட்டை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் குளிர்பானம் அருந்திய யுவதி ஒருவர் திடீரென சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு டாம் வீதி பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, 19 வயதுடைய யுவதி ஒருவர் கொழும்பு, புறக்கோட்டை பகுதியில் உள்ள…

Read More
லிபிய கடற்பரப்பில் துயரம் – படகிலிருந்துவிழுந்த 20 குடியேற்றவாசிகள் காணாமல் போயுள்ளனர்!

லிபிய கடற்பகுதியில் படகிலிருந்து விழுந்து 20 குடியேற்றவாசிகள் காணாமல் போயுள்ளனர். லிபியா கடற்கரையிலிந்து 20 கிலோமீற்றர் தொலைவில் படகொன்றிலிருந்து விழுந்து 20 குடியேற்றவாசிகள்   காணாமல் போயுள்ளதாக  சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். மிகவும் கொந்தளிப்பான கடலில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக அவர்கள்…

Read More
12 வருடங்களுக்கு பின் வெளியாகவுள்ள ‘மத கஜ ராஜா’ திரைப்படம்!

சுந்தர் சி இயக்கத்தில் உருவான ‘மத கஜ ராஜா’ திரைப்படம் எதிர் வரும் 12 ம் திகதி பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2013 ம் ஆண்டு உருவாக்கபட்ட இத் திரைப்படம் ஒரு சில காரணங்களால் திரைக்கு வரவில்லை.…

Read More
புத்தாண்டை தன் காதலருடன் கொண்டாடும் நடிகை ரம்யா பாண்டியன்!

நடிகை ரம்யா பாண்டியன் அவரது காதலர் லவெல் தவான் என்பவரை கடந்த மாதம் திருமணம் செய்துகொண்டார். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த காதலரை கரம்பிடித்த ரம்யா பாண்டியன் தற்போது பாங்காக்கிற்கு ஹனிமூன் சென்று இருக்கிறார். அங்கு புத்தாண்டை அவர் கணவருடன் சேர்ந்து கொண்டாடி…

Read More
ஊடகவியலார் மீது தாக்குதல் மேற்கொண்ட அம்பாறையை சேர்ந்த ஆறு பேர் கைது!

அம்பாறையில் மாவட்டத்தில் சிங்கள ஊடகவியலாளர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை, இறக்காமம் பிரதேசத்தில் சட்டவிரோத மண் அகழ்வு தொடர்பான செய்தி சேகரிக்கச் சென்றிருந்த ஊடகவியலாளர் அச்சல உபேந்திர மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு, அவரது…

Read More
குற்றவியல் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகும் உதய கம்மன்பில!

நாட்டின், முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில நிதி குற்றவியல் புலனாய்வுப் பிரிவில் சற்று முன்னர் முன்னிலையாகியுள்ளார். எனினும், அவர் முன்னிலையானதற்கான காரணங்கள் எதுவும் தெரியவரவில்லை. இதேவேளை, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவும் இன்று நிதி குற்றவியல் புலனாய்வுப் பிரிவுக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.…

Read More
குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகும் யோஷித ராஜபக்ச!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித ராஜபக்ச இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். அண்மையில் யோஷிதவுக்கு திணைக்களம் விடுத்துள்ள அறிவுறுத்தலுக்கு அமையவே அவர் இவ்வாறு முன்னிலையாகியுள்ளார். மேலும், கதிர்காமம் பகுதியில் உள்ள அரச காணியின் உரிமை தொடர்பான வாக்குமூலம்…

Read More