இன்றைய வானிலை அறிக்கை!

வங்காள விரிகுடாவின் தாழமுக்கப் பிரதேசம் தென்கிழக்குப் பகுதியில் தொடர்ந்தும் நிலைகொண்டுள்ளது. இது மேற்கு – வடமேற்குத் திசையினூடாக நகர்ந்து செல்வத்துடன் நாளையளவில் வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் இலங்கைக்கு அப்பால் தமிழ் நாட்டுக் கரையை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுவதாக சிரேஸ்ட வானிலை…

Read More
இயற்கை எரிவாயுவின் விலை அதிகரிப்பு!

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 67.20 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு…

Read More
இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின் கிழக்கு திசையில் எதிர்வரும் சில தினங்களுக்கு அலைவடிவிலான தளம்பல் நிலை ஒன்று வானிலை நிலமையோடு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், அடுத்துவரும் சில தினங்களில் கிழக்குக் திசையில் அலைவடிவிலான…

Read More
இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா…

Read More
லொறி – முச்சக்கரவண்டி மோதி விபத்து!

கொழும்பு, கொள்ளுப்பிட்டி டுப்ளிகேஷன் வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த விபத்து இன்று இடம்பெற்றுள்ளது. லொறி ஒன்று கொள்ளுப்பிட்டியில் இருந்து பம்பலப்பிட்டி நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது முச்சக்கரவண்டியின் சாரதி காயமடைந்துள்ள…

Read More
கொங்கோ குடியரசில் புதியவகையான நோய் தொற்று!

கொங்கோ குடியரசில் பரவிவருகின்ற புதிய வகையான நோய்த்தொற்று காரணமாக 79 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்களில் அதிகமானோர் 15 முதல் 18 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நோய்த்தொற்றுக்கு காய்ச்சல், தலைவலி, இருமல், சுவாசிப்பதில்…

Read More
மருத்துவ கல்வியை பயில தலிபான் அரசாங்கம் தடை!

ஆப்கானிஸ்தானில் பெண்கள் மருத்துவ கல்வியை பயில தலிபான் அரசாங்கம் தடைவிதித்துள்ளது. இதற்கு ஆப்கானிஸ்தான் அணியின் சகலதுறை வீரனான ரஷீத் கான் வருத்தம் தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த உத்தரவை பரிசீலனை செய்யுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், ”கற்றலின் முக்கியத்துவத்தை குர்ஆன் வலியுறுத்துகிறது. ஆப்கானிஸ்தான்…

Read More
மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு!

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றிய தினம் சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 68 .75 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட்  ரக மசகு…

Read More
இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் அத்துடன் அனுராதபுரம் மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, குருநாகல், காலி மற்றும்…

Read More
கார் விபத்தில் சிக்கிய ஒருவர் படுகாயம்!

அளுத்கம – மத்துகம வீதியில் வெலிபென்ன பிரதேசத்தில் இடம்பெற்ற கார் விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்து இன்று இடம்பெற்றுள்ளது. சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்த கொங்கிரீட் கல் மீது மோதி கவிழ்ந்ததில் இந்த…

Read More