மேல்மாகாணத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்!
நாட்டில், எதிர்வரும் பண்டிகைக்காலத்தை முன்னிட்டு மேல் மாகாணத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், அதன் பிரகாரம் மேல் மாகாணத்தின் பாதுகாப்புக்காக 6 ஆயிரத்து 500 பொலிசார் விசேட பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.…