ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள்!
தேசிய மக்கள் சக்தி (NPP) மிகுந்த ஆதரவைப் பெற்று 5 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. நிஹால் கலப்பத்தி அதிகபட்சமாக 125,983 விருப்பு வாக்குகளைப் பெற்றுக்கொண்டார். ஐக்கிய மக்கள் சக்தி (SJB) 1 ஆசனம் வென்றுள்ளது, திலீப் வெதஆராச்சி 23,514 விருப்பு வாக்குகளைப் பெற்று…