Today's Update

ஜனாதிபதி வேட்பாளராக பசில் ராஜபக்க்ஷ..!!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ அறிவிக்கப்படுவார் என பெரமுன கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் தற்போது முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ முன்னிலை…

Read More
10,000 பேரை இஸ்ரேலுக்கு அனுப்பும் இலங்கை…!!!

10,000 இலங்கைப் பண்ணைத் தொழிலாளர்களை உடனடியாக இஸ்ரேலில் வேலைக்கு அமர்த்த இச்ரேல் அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தமொன்று இஸ்ரேலின் உள்நாட்டு அமைச்சர் மற்றும் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார ஆகியோருக்கு இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரேலிய…

Read More
இலங்கையின் இன்றைய காலநிலை அறிவிப்பு…!!

நாடளாவிய ரீதியில் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று பி.ப. 01.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல்,மத்திய, சப்ரகமுவ, வடமேல், மற்றும் ஊவாமாகாணங்களில் சிலஇடங்களில்75 மி.மீக்கும் அதிகமான ஓரளவுபலத்த மழைவீழ்ச்சி…

Read More
நீர்த் தொட்டியில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த பச்சிளம் குழந்தை…!!!

மொனராகலை – குமாரவத்த பகுதியில் இரண்டு வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. உயிரிழந்த குழந்தை நேற்றைய தினம் தனது வீட்டின் பக்கத்திலுள்ள குழந்தைகளுடன் விளையாட்டில் ஈடுப்பட்டிருந்ததுடன், வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் தாயார் குழந்தையை…

Read More
புதிய கடவுச்சீட்டுகளை வழங்கும் சுவிட்சர்லாந்து..!!

ஒக்டோபர் இறுதியில், சுவிட்சர்லாந்தின் குடிமக்கள் புதிய வடிவமைப்பைக் கொண்ட புதிய கடவுச்சீட்டை பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிஸ் காவல்துறையின் பெடரல் அலுவலகம் (Fedpol) புதிய கடவுசீட்டுகளில் அதன் வடிவமைப்பு முற்றிலும் மாறுபட்ட வடிவத்தை எடுத்திருந்தாலும், செயல்பாடு மற்றும் செயல்திறன் செயல்முறை அப்படியே…

Read More
வெளிநாட்டவர்களுக்கு வேலை வாய்ப்பளிக்க சுவிஸ் அரசு திட்டம்…!!

பெடரல் புள்ளியியல் அலுவலகம் சமீபத்தில் மேற்கொண்ட இரண்டு ஆய்வுகளில், அடுத்த பத்தாண்டுகளில் சுவிட்சர்லாந்தில் ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் என தெரியவந்துள்ளது. ஆரம்ப பாடசாலைகளுக்கு மட்டுமே சுமார் 43,000 முதல் 47,000 ஆசிரியர்கள் வரை தேவைப்படுகிறார்கள். ஆனால், 2022 முதல் 2031 வரையிலான…

Read More
சுவிட்சர்லாந்தில் குறிவைக்கப்படும் இந்துக்கோவில்கள்..!!

சுவிட்சர்லாந்தில் இந்து கோவில்கள் குறிவைக்கப்பட்டு கொள்ளையிடப்படும் சம்பவம் அதிகரித்து வருவதாகவும், கோவில் நிர்வாகத்தினர் இந்த விடயத்தில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள். சுவிட்சர்லாந்து நாடு ஐரோப்பிய ஒன்றியத்தின் நடுவில் மிகுந்த பாதுகாப்புடன் உள்ளது யாவரும் அறிந்தது. சுவிஸ் நாட்டின்…

Read More
சிவகார்த்திகேயனுக்காக குரல் கொடுக்க யாருமே இல்லையா? – என்னடா இது எஸ்கேக்கு வந்த சோதனை…!!

தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். அவர் நடித்த டாக்டர், டான் ஆகிய இரண்டு படங்களும் வரிசையாக நூறு கோடி ரூபாய் க்ளப்பில் இணைந்து பலரையும் ஆச்சரியப்படுத்தியது. இதன் காரணமாக எஸ்கே ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். இந்நிலையில் இசையமைப்பாளர் டி.இமான்…

Read More
இதே வேலையா போச்சு; நீதிபதி முதல் சாமானியன் வரை தரக்குறைவாக பேசுறாரு ஆர்.எஸ்.பாரதி – வானதி விளாசல்..!!

தமிழ்நாடு தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்காமல் தாமதப்படுத்தி வருவதோடு, திராவிட கொள்கைக்கு எதிரான வகையிலும் ஆளுநர் கருத்து தெரிவித்து வருவதால் ஆளுநர் மற்றும் திமுக அரசு இடையே மோதல் முற்றியுள்ளது. இந்நிலையில், முன்னாள் முதல்வர்…

Read More
கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அலிசப்ரி ரஹீம்..!!

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தவிசாளர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார். அலிசப்ரி ரஹீம் மீது கட்சியின் ஒழுக்காற்றுக் குழு நடத்திய தொடர்ச்சியான விசாரணையின் பின்னரே அவரை நீக்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக…

Read More