Today's Update

மணிப்பூரில் முதல்வர் வீடு மீது தாக்குதல்!

இந்தியாவில், மணிப்பூரில் தீவிரவாதிகளால் 6 பேர் கடத்தப்பட்டு அவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட சில மணி நேரத்தில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் முதல்வர், எம்எல்ஏக்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். மாநில முதல்வர் பிரேன் சிங்கின் மருமகன் உட்பட ஆறு எம்எல்ஏக்களின்…

Read More
மன்னாரில் 25 இராணுவ வீரர்கள் காய்ச்சலால் பாதிப்பு!

மன்னார், விடத்தல்தீவில் உள்ள இராணுவ முகாமில் காய்ச்சல் பரவல் குறித்து 25 இராணுவ வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ முகாம் தெரிவித்துள்ளது. மேலும் காய்ச்சலில் பாதிக்கப்பட்ட இராணுவ வீரர்களுக்கு உடனடி மருத்துவ பராமரிப்பு தேவைப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் முகாமில் உள்ள 500 பேரை…

Read More
இன்றைய வானிலை அறிக்கை!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை வீழ்ச்சி அதிகமாக இருக்கும், சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கு மேல் மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். மேலும் மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், தென், மற்றும் ஊவா…

Read More
ஃபேமிலி படம்’ எனும் திரைப்படத்தின் புதிய பாடல் வெளியீடு!

தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உருவாகி இருக்கும் ‘ஃபேமிலி படம்’ திரைப்படம் மற்றும் அதில் இடம்பெற்ற பாடல்களான ‘நெசமா..’ மற்றும் ‘கால் பாதம் இதுவா…’ நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இந்த படத்தின் கதாநாயகன் உதய் கார்த்திக், ‘டை நோ…

Read More
புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மூன்று நாள் செயலமர்வு!

பத்தாவது பாராளுமன்றத்திற்கான புதிய உறுப்பினர்களுக்கு தேவையான வழிகாட்டல்களை வழங்கும் மூன்று நாள் செயலமர்வு வரும் 25, 26, 27 ஆம் திகதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயலமர்வு பாராளுமன்றத்தின் மரபுகள் மற்றும் விவகாரங்களை அறிமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக பாராளுமன்றத்தின் பதில்…

Read More
இளம் ஊடகவியலாளர் வெள்ளை மாளிகைக்கு நியமனம்!

அமெரிக்காவில் புதிய ஜனாதிபதியாகிய டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்கு கரோலின் லீவிட் என்ற இளம் பெண்ணை ஊடக செயலாளராக நியமித்துள்ளார். இதற்கு முன்னரே டொனால்ட் ட்ரம்பின் பிரச்சார நடவடிக்கையில் ஊடக பேச்சாளராகவும் வெள்ளை மாளிகையில் உதவி ஊடகவியலாளராகவும் அவர் பணியாற்றியுள்ளார். இந்நிலையில்,…

Read More
ஹரிணி அமரசூரிய விட அதிக வாக்குகளைப் பெற்று விஜித ஹேரத் சாதனை !

இலங்கையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தியிலிருந்து கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர் ஹரிணி அமரசூரிய 655,289 விருப்பு வாக்குகளை பெற்று கொழும்பில் முதலிடம் பெற்றார். இதுவே பாராளுமன்ற வரலாற்றில் ஒரு வேட்பாளர் பெற்ற அதிகூடிய வாக்குகளாக இருந்தது. இருப்பினும்…

Read More
வடக்கின் நம்பிக்கையை தெற்கு அரசியல் கட்சி ஒன்று பெற்றுள்ளமை தொடர்பில் எமது பாராட்டை தெரிவித்துக்கொள்கிறோம் – ஐ.தே.க தவிசாளர் வஜிர!

இலங்கையில் நடந்து முடிந்த தேர்தல் மற்றும் அரசாங்கத்தின் வெற்றியின் முக்கியத்துவத்தையும் தெற்கு அரசியல் கட்சி ஒன்று வடக்கின் நம்பிக்கை பெற்றது தொடர்பில் எமது பாராட்டையும் தெரிவித்து கொள்கிறோம் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார். காலியில் அமைந்துள்ள…

Read More
நுவரெலியா மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள்!

நுவரெலியா மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட மஞ்சுள சுரவீர அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார். தேசிய மக்கள் சக்தி (NPP) – 05 ஆசனங்கள். 01.மஞ்சுள சுரவீர – 78,832 02.மதுர செனவிரத்ன – 52,546 03.ஆர்.ஜி.…

Read More
கொழும்பில் வெற்றிப்பெற்ற நபர்கள்!

கொழும்பு மாவட்டத்தின் விருப்ப வாக்கு முடிவுகள் . தேசிய மக்கள் சக்தியில் (NPP) சார்பில் போட்டியிட்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார். தேசிய மக்கள் சக்தி – 13 1. ஹரினி அமரசூரிய -655,289 2. சதுரங்க…

Read More