அமெரிக்கா வழங்கிய நீண்டதூர ஏவுகணைகளை பயன்படுத்தி ரஷ்யா மீது முதல் தடவை தாக்குதலை மேற்கொண்ட உக்ரைன்!

உக்ரைன் ரஸ்யா மீதான முதல் தடவை தாக்குதலை அமெரிக்கா வழங்கிய நீண்டதூர ஏவுகணையை பயன்படுத்தியே மேற்கொண்டுள்ளது.

அமெரிக்காவின் அனுமதியை பெற்ற மறுநாள் உக்ரைன் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

உக்ரைன் ஏடிஏசிஎம்எஸ் ஏவுகணையை பயன்படுத்தியுள்ளதை அமெரிக்கா உறுதி செய்துள்ளது.

மேலும், உக்ரைனில் இருந்து செலுத்தப்பட்ட ஏவுகணைகளில் ஐந்து ஏவுகணைகளை ரஸ்ய அதிகாரிகள் சுட்டு வீழ்த்தியுள்ளதாகவும் ஒன்றின் சிதறல்கள் இராணுவ தளமொன்றின் மீது விழுந்து வெடித்ததில் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

எனினும் உக்ரைன் செலுத்திய எட்டு ஏவுகணைகளில் இரண்டை ரஸ்யா இடைமறித்து அளித்துள்ளது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  • Related News

    கஜகஸ்தான் விமான விபத்து – 38 பேர் பலி!

    கஜகஸ்தான் விமானவிபத்தில் 31 பேர் உயிர்பிழைத்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் கஜகஸ்தானில் 69 பேருடன் பயணித்துக்கொண்டிருந்த பயணிகள் விமானம் விழுந்து நொருங்கியதில் 38 பேர் உயிரிழந்துள்னர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அஜர்பைஜான் எயர்லைன்சிற்கு சொந்தமான விமானம் அகாட்டு நகரில் அவசரமாக தரையிறங்க…

    Read More
    கனடாவில் கிறிஸ்துமஸ் தினத்தன்று இரண்டு நண்பர்களுக்கு கிடைக்க பெற்ற அதிர்ஷ்டம்!

    கனடாவினை சேர்ந்த நண்பர்கள் இருவர் அதிர்ஷ்டலாப சீட்டின் மூலம் 1 மில்லியன் டொலரை பரிசாக பெற்றுள்ளனர். வான்கூவரை சேர்ந்த வாய் ஹிங் யுவன்மற்றும் டாங் மெய் டெங் என்ற இரண்டு நண்பர்கள் இணைந்து இந்த அதிர்ஷ்டலாப சீட்டினை வாங்கியுள்ளனர். இந்நிலையில், கிறிஸ்துமஸ்…

    Read More

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Read More

    இன்றைய வானிலை அறிக்கை!

    இன்றைய வானிலை அறிக்கை!

    கஜகஸ்தான் விமான விபத்து – 38 பேர் பலி!

    கஜகஸ்தான் விமான விபத்து – 38 பேர் பலி!

    கனடாவில் கிறிஸ்துமஸ் தினத்தன்று இரண்டு நண்பர்களுக்கு கிடைக்க பெற்ற அதிர்ஷ்டம்!

    கனடாவில் கிறிஸ்துமஸ் தினத்தன்று இரண்டு நண்பர்களுக்கு கிடைக்க  பெற்ற அதிர்ஷ்டம்!

    விஜய்யை பார்க்க ஓடோடி சென்ற ரஜினிகாந்த்.. இயக்குனர் வெங்கடேஷ்சின் கருத்து !

    விஜய்யை பார்க்க ஓடோடி சென்ற ரஜினிகாந்த்.. இயக்குனர்  வெங்கடேஷ்சின் கருத்து !

    சமந்தா மனதளவில் பட்ட கஷ்ட்டம்… ரகசியத்தை போட்டுடைத்த பாடகி சின்மயி!

    சமந்தா மனதளவில் பட்ட கஷ்ட்டம்… ரகசியத்தை போட்டுடைத்த பாடகி சின்மயி!

    கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!

    கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!