இன்றைய இலங்கை 10 ஆவது பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பு நடவடிக்கைகள் காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரை நாடளாவிய ரீதியில் நடைபெறுகின்றன. இந்நிலையில் இன்று 12 மணிவரையில் வாக்களிப்பு வீதங்களை அவதானிக்கும் போது,
கொழும்பு 20%, கண்டி 30 %, நுவரெலியா 20% , வன்னி 15%, பதுளை 41 %, புத்தளம் 30 % , களுத்துறை 20% , மட்டக்களப்பு 30 % , அம்பாறை 18% , கேகாலை 32 %, யாழ்ப்பாணம் 16%, இரத்தினபுரி 23%, பொலன்னறுவை 42%, குருணாகல் 28 %,மாத்தறை 40 %, திருகோணமலை 43 %, திகாமடுல்ல 35%, என பதிவாகியுள்ளது.