வெற்றிமாறன் இயக்கத்தில் சில வருடங்கள் முன்பு வெளியாகி வெற்றிநடைபோட்ட திரைப்படம் விடுதலை.
சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், இளவரசு, என பலர் நடிக்க 2023ம் ஆண்டு வெளியாகி இருந்தது.
முதல் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் 2ம் பாகம் தயாராகி வந்தது. இன்று விடுதலை வெற்றிநடைபோட்ட திரைப்படம் விடுதலை. 2 படமும் வெளியாகிவிட்டது, படம் எப்படி உள்ளது என்பதை முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை பார்ப்போம்.பாலாஜி சக்திவேல்