ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து முதற்தடவையாக கப்பலிலிருந்து கப்பலுக்கு திரவம் பொருட்களை பரிமாற்றும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றுடன் இணைந்து லாஃப்ஸ் சமையல் எரிவாயு நிறுவனத்தின் கப்பலுக்கு இந்த திரவ வாயு பரிமாற்றம் இடம்பெற்றுள்ளது.
மேலும், லாஃப்ஸ் சமையல் எரிவாயு நிறுவனத்திற்கு 3 .170 மெற்றிக் டன் திரவ வாயு அனுப்பப்பட்டுள்ளது.
இதன்படி, விரைவில் நாட்டில் நிலவும் லாஃப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.