தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் மழை காரணமாக சுமார் 15 ,622 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவம் நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும் வடமாகாணத்தில் அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் அடிப்படையில் வடமாகாணத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,284 ஆக பதிவாகியுள்ளது.
இந்நிலையில் பாதிக்கபட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்ல இராணுவம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.