தென் ஆபிரிக்க மற்றும் இலங்கைக்கு இடையிலான டெஸ்ட் தொடர்!

தென் ஆபிரிக்காவுக்கு எதிராக ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரை முன்னிட்டு தெரிவு செய்யப்பட்ட 17 வீரர்களைக் கொண்ட இலங்கை டெஸ்ட் குழாத்தில் துடுப்பாட்ட வீரர் ஓஷத பெர்னாண்டோ, சுழல்பந்துவீச்சாளர் நிஷான் பீரிஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

நியூஸிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் பிரகாசிக்கத் தவறிய ரமேஷ் மெண்டிஸ் நீக்கப்பட்டுள்ளார்.

நீல் மெக்கென்ஸியின் கீழ் விசேட பயிற்சிகள் பெறுவதற்காக தென் ஆபிரிக்கா சென்ற இலங்கை அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா உட்பட 10 வீரர்கள் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.எஞ்சிய 7 வீரர்கள் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை இங்கிருந்து தென் ஆபிரிக்காவுக்கு புறப்படவுள்ளனர்.

மேலும் இலங்கைக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டேர்பன், கிங்ஸ்மீட் விiயாட்டரங்கில் நவம்பர் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

தொடர்ந்து 2ஆவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டி கெபெர்ஹா, சென். ஜோர்ஜஸ் பார்க் அரங்கில் டிசம்பர் 2ஆம் திகதி ஆரம்பமாகும்.

  • Related News

    மீண்டும் சொந்த மண்ணில் வைத்து நியூஸிலாந்து அணியை தோற்கடித்த இங்கிலாந்து

    சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் நியூஸிலாந்து அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி, வெற்றி பெற்றுள்ளது. இதன்படி அந்த அணி 2க்கு0 என்ற அடிப்படையில் முன்னிலை வகிக்கிறது. இன்று முடிவடைந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தமது…

    Read More
    101 ஓட்டங்களால் பங்களாதேஷ் அணி வெற்றி!

    மேற்கிந்திய தீவுகளில் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் பங்களாதேஷ் அணி 101 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் தமது முதலாவது இன்னிங்சிங்கான துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 164 ஓட்டங்களையும் மேற்கிந்திய தீவுகள் அணி 146 ஓட்டங்களை பெற்றுக் கொண்டன.…

    Read More

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Read More

    இலங்கையின் இரண்டு முன்னாள் அதிகாரிகளுக்கு தடை விதித்த அமெரிக்கா!

    இலங்கையின் இரண்டு முன்னாள் அதிகாரிகளுக்கு தடை விதித்த அமெரிக்கா!

    பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக யாழ் பொலிஸில் முறைப்பாடு!

    பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக யாழ் பொலிஸில் முறைப்பாடு!

    யாழில் எரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

    யாழில் எரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

    தேங்காய் ஏற்றுமதியின் மூலம் பெரும் இலாபம் ஈட்ட திட்டமிடும் வியாபாரிகள்!

    தேங்காய் ஏற்றுமதியின் மூலம் பெரும் இலாபம் ஈட்ட திட்டமிடும் வியாபாரிகள்!

    கனடாவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட தமிழ் தம்பதி!

    கனடாவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட தமிழ் தம்பதி!

    இறக்குமதி அரிசிக்கான விலையை நிர்ணயித்து வர்த்தமானி வெளியீடு!

    இறக்குமதி அரிசிக்கான விலையை நிர்ணயித்து வர்த்தமானி வெளியீடு!