மெதகம பகுதியில் புதையல் தோண்டிய 4 சந்தேகநபர்கள் கைது!

மெதகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெல அராவ பகுதியில் நேற்று சட்டவிரோதமாக புதையல் தோண்டிய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். புதையல் தோண்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட…

Read More
பளை – தம்பகாமம் பகுதியில் கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் கைது!

கிளிநொச்சி , பளை – தம்பகாமம் பகுதியில் கஞ்சா போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் இன்று வியாழக்கிழமை (02) கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

Read More
நடிகர் அஜித் படம் விலகியதால் பொங்கலுக்கு போட்டியிடும் படங்கள்!

நடிகர் அஜித் ரசிகர்கள் எல்லோரும் பொங்கலுக்கு விடாமுயற்சி படத்தை பார்க்க ஆர்வத்துடன் காத்திருந்தனர். ஆனால் அது தள்ளிப்போனதாக நேற்று தயாரிப்பாளர் அறிவித்தது அவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது. பெரிய படமான விடாமுயற்சி விலகியதால் தற்போது பொங்கல் ரேஸில் பல புதிய சின்ன…

Read More
2025ஆம் ஆண்டிற்கான வரலாற்று தீர்க்கதரிசிகளின் கணிப்புகள்!

வரலாற்றில் மிகவும் அறியப்பட்ட இரண்டு தீர்க்கதரிசிகளான நோஸ்ட்ராடாமஸ் மற்றும் பாபா வங்கா ஆகியோரின் 2025ஆம் ஆண்டிற்கான கணிப்புகள் வெளியாகியுள்ளன. 1996இல் இறந்த பல்கேரிய நாட்டவரான பாபா வங்கா மற்றும் 1566இல் இறந்த பிரெஞ்சு நபரான நோஸ்ட்ராடாமஸ் ஆகிய இருவரும் எதிர்வரும் வருடங்களில்…

Read More
ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் நிலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் -கள் நிகழ்த்தப்பட்டது!

ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் இலக்குகள் மீது அமெரிக்கா துல்லிய தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. அமெரிக்காவின் யுத்தகப்பல்கள் மற்றும் வர்த்தக கப்பல்களை தாக்குவதற்கு பயன்படுத்தப்பட்ட ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் இலக்குகள்மீதே தாக்குதல்களை மேற்கொண்டதாக அமெரிக்க மத்திய கட்டளைப்பீடம் தெரிவித்துள்ளது. திங்கட்கிழமை ஆரம்பமான இந்த தாக்குதல்கள் செவ்வாய்கிழமையும் இடம்பெற்றன.…

Read More
அட்வான்ஸ் புக்கிங்கில் ஹவுஸ்ஃபுல் ஆகும் விடாமுயற்சி திரைப்படம்!

நடிகர் அஜித் நடிப்பிலும் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்திலும் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார். த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்திலிருந்து வெளிவந்த சவடீகா பாடல் ரசிகர்களிடம்…

Read More
இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில்  அடுத்துவரும் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், வடக்கு , கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா…

Read More
பிலிப்பைன்ஸில் பதிவாகியுள்ள நிலநடுக்கம்!

பிலிப்பைன்ஸின் லூசன் நகரில் இன்று நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக ஜெர்மன் புவி அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. குறித்த நில அதிர்வு 5.6 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நில அதிர்வால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.  

Read More
இலங்கை இராணுவத்தின் புதிய தளபதி நியமனம்!

நாட்டின் தற்போதைய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே ஓய்வு பெறுவதை அடுத்து, இலங்கை இராணுவத்தின் 25ஆவது தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ பதவியேற்கவுள்ளார். மேஜர் ஜெனரல் ரொட்ரிகோவின் நியமனம் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்று பிற்பகலில் வெளியிடப்படும்…

Read More
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் காலமானார்!

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் தனது 100 வயதில் ஜோர்ஜியாவில் காலமானார். ஜோர்ஜியாவில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவின் 39ஆவது ஜனாதிபதியான ஜிம்மி கார்ட்டர் 1977ஆம் ஆண்டு முதல் 1981ஆம் ஆண்டு வரை அமெரிக்க…

Read More