19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி10 கிரிக்கெட் 2ஆவது போட்டியிலும் பங்களாதேஷை வெற்றிபெற்றது இலங்கை!

தேர்ஸ்டன் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட இலங்கை – பங்களாதேஷ் மகளிர் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது சர்வதேச இளையோர் ரி20 கிரிக்கெட் போட்டியில் 65 ஓட்டங்களால் இலங்கை வெற்றிபெற்றது. இந்த வெற்றியுடன் 4 போட்டிகள் கொண்ட இளையோர் சர்வதேச ரி20…

Read More
போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பல்கலை மாணவன் கைது!

ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு பணம் சம்பாதித்ததாக கூறப்படும் தனியார் பல்கலைக்கழக மாணவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர். ஹங்வெல்ல பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடைய பல்கலைக்கழக மாணவனே கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருட்களை விற்பனை செய்து பணம் சம்பாதித்துள்ளதாக…

Read More
ஸ்பைடர் மேன் பட ஜோடி டாம் ஹாலண்ட் – ஜெண்டயா விரைவில் திருமணம்!

2021ல் வெளிவந்த ஸ்பைடர் மேன்: ஹோம் கம்மிங் திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர்கள் டாம் ஹாலண்ட் மற்றும் ஜெண்டயா. இவர்கள் இவருடைய ஜோடி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஸ்பைடர் மேன்: ஹோம் கம்மிங் படத்தை தொடர்ந்து ஸ்பைடர் மேன்: ஃபார்…

Read More
நேபாளத்தில் திடீர் பூகம்பம்!

நேபாளத்தில் இன்று காலை சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இது ரிச்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகி உள்ளது. நேபாளத்தின் லொபுசே என்ற பகுதிக்கு வடகிழக்கே 93 கிலோ மீற்றர் தொலைவில் பூகம்பம் ஏற்பட்டது. நேபாளம் மற்றும் சீனா எல்லையருகே சன்குவசாபா…

Read More
தெமட்டகொடையில் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!

கொழும்பு, தெமட்டகொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மிஹிந்துசேனபுர பிரதேசத்தில் கொக்கேன் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவன் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக தெமட்டகொடை பொலிசார் தெரிவித்தனர். தெமட்டகொடை பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்…

Read More
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மனைவி கொலை ; கணவன் தப்பியோட்டம்!

மாத்தறை, திக்வெல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிரிந்திகேவத்த பிரதேசத்தில் கணவனால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மனைவி கொலை செய்யப்பட்டுள்ளதாக திக்வெல்ல பொலிசார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. மாத்தறை, நில்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய மனைவியே…

Read More
கடவுச்சீட்டுகளை விநியோகிப்பதில் தற்போது சிக்கல் நிலை!

நாட்டில் தற்போது கடவுச்சீட்டுகளை விநியோகிப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், வெளிவிவகார அமைச்சில் நேற்று இலத்திரனியல் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட…

Read More
இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின் வடக்கு , கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுவதாக சிரேஸ்ட…

Read More
நடிகர் உதயா நடிக்கும் ‘அக்யூஸ்ட் ‘ படத்தின் விழா!

நடிகர் உதயா நடிக்கும் ‘அக்யூஸ்ட் ‘ படத்தின் தொடக்க விழாதமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமாகி, நட்சத்திர அந்தஸ்திற்காக 25 ஆண்டுகளுக்கும் மேலாக கடினமாக உழைத்து வரும் நடிகர் உதயா கதையின் நாயகர்களில் ஒருவராக நடித்திருக்கும் ‘ அக்யூஸ்ட் ‘எனும் திரைப்படத்தின் தொடக்க…

Read More
வருடத்தின் முதலாவது மகளிர் டென்னிஸ் சம்பியன் பட்டத்தை அரினா சபலென்கா சுவீகரித்தார்!

பிறிஸ்பேன் சர்வதேச டென்னிஸின் மகளிர் ஒற்றையர் பிரிவில் அரினா சபலென்கா சம்பியன் பட்டத்தை இரண்டாவது தடவையாக சுவீகரித்தார். இரண்டு வருடங்களுக்கு முன்னர் பிறிஸ்பேனில் சபலென்கா முதல் தடவையாக சம்பியனாகி இருந்தார். இந்த வருடத்தின் முதலாவது மகளிர் டென்னிஸ் சம்பியன் பட்டத்தை வென்றெடுத்த…

Read More