இந்திய திரைப்பட விழாவில் அதிதிகளாக பங்கேற்ற இலங்கை கிரிக்கெட் நட்சத்திரங்கள்!
“83” திரைப்படத்துடன் தொடங்கிய இந்திய திரைப்பட விழாவில் இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான்கள் அர்ஜுன ரணதுங்கா மற்றும் அரவிந்த டி சில்வா சிறப்பு விருந்தினர்களாக இணைந்துள்ளனர். இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க 1983 கிரிக்கெட் உலகக் கோப்பை வெற்றியை சித்தரிக்கும் இந்தப் படம், நிரம்பிய…