ஹட்டனில் பாரிய விபத்து! மூன்று மரணம் – 50இற்கும் மேற்பட்டோர் படுகாயம்

ஹட்டன் – கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். மேலும், 50இற்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மல்லியப்பு சந்தியில் தனியார் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்ததில் 50 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹட்டனில் இருந்து கண்டி…

Read More
கொழும்பு – மாளிகாகந்த பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு ; இருவர் கைது!

கொழும்பு, மருதானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் கடந்த 14 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு மத்திய பொலிஸ் குற்றப் பிரிவினர் தெரிவித்தனர்.…

Read More
உக்ரேன் விவகாரத்தில் சமாதானம் செய்து கொள்ள தயார் – ரஷ்யா

உக்ரேன் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த எந்த நிபந்தனையும் இல்லை என்று ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார். தற்போது உக்ரேனுக்குள் நுழைந்து ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. அதேபோல் உக்ரேனும், ரஷ்ய படைகளுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகின்றன. இந்த…

Read More
எனது அடுத்தப்படம் நாட்டை பெருமைப்படுத்தும்.. என வெளிப்படையாக கூறிய அட்லீ

தமிழ் சினிமா கொண்டாடும் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் அட்லீ. ராஜா ராணி படத்தின் மூலம் தனது பயணத்தை தொடங்கியவர் அடுத்தடுத்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் என 3 பிளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்தார். அப்படங்களின் வெற்றி அப்படியே பாலிவுட்…

Read More
அசாத் அரசாங்கத்தை பதவியிலிருந்த அகற்றியமை! சிரிய கிளர்ச்சியாளர்களின் எதிர்காலம் என்ன?

சிரியாவில் பசார் அல் அசாத் அரசாங்கத்தை ஆட்சியிலிருந்து அகற்றிய கிளர்ச்சிக்குழு கலைக்கப்படும் என குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். சிரிய கிளர்ச்சிகுழு கலைக்கப்படும் அதன் உறுப்பினர்கள் சிரிய இராணுவத்தில் இணைக்கப்படுவார்கள் என எச்டிஎஸ் அமைப்பின் தலைவர் அஹமட் அல் சரா தெரிவித்துள்ளார். அனைவரும்…

Read More
உதவி இயக்குனர்களுக்கு வீடு வாங்கி கொடுத்த அட்லீ.. பலருக்கும் தெரியாத உண்மை!

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து, பின் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அட்லீ. முதல் படத்திலேயே தனது வெற்றியை பதிவு செய்தார். ராஜா ராணி வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய்யுடன் இணைந்த அட்லீ,…

Read More
ரஜினி படத்துக்கு இத்தனை கோடி சம்பளம் கேட்டாரா அனிருத்?.. வெளியான அதிர்ச்சி தகவல்

  இன்றைய தினத்தில் இந்திய சினிமாவில் டாப் இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருகிறார் அனிருத். ரஜினி, கமல், விஜய், அஜித் என முன்னணி நட்சத்திரங்களின் படம் என்றாலே, அனிருத் இசை தான் ஒலிக்கிறது. நம்பர் 1 இசையமைப்பாளர் என கூறப்படும் அனிருத்,…

Read More
கனடாவில் தமிழ் இளைஞன் உட்பட 5 பேர் அதிரடியாக கைது!

கனடாவில் தமிழ் இளைஞன் உட்பட 5 பேர் அதிரடியாக கைது கனடாவில் வாகன திருட்டுடன் கூடிய கொள்ளைச் சம்பவம் தொடர்பில் தமிழ் இளைஞன் உட்பட 5 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நோர்த் யோர்க்கை சேர்ந்த 22 வயதான யோகேஷ் குமார்,…

Read More
ஹமாஸ் படையினருக்கு ட்ரம்ப் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!

ஜனவரி 20ஆம் திகதிக்கு முன்னர் இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை என்றால் ஹமாஸ் பயங்கரமான விளைவுகளை சந்திக்கும் என அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். புளோரிடாவில் நடந்த பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.…

Read More
இந்தோனேசியாவை இடைவிடாமல் உலுக்கும் பயங்கர நிலநடுக்கம்..!!

இந்தோனேசியா தீவு பகுதிகளில் கடந்த சில நாட்களில் மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்க அடுத்தடுத்து ஏற்பட்டு வருகிறது. இந்தோனேசியாவின் மலுகு மாகாணம் டூயல் கடற்கரை நகரில் ரிக்டரில் 6.9 ஆக நிலநடுக்கம் பதிவாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து அதே பகுதியில் ரிக்டரில் 7.0…

Read More