விஜய்யை பார்க்க ஓடோடி சென்ற ரஜினிகாந்த்.. இயக்குனர் வெங்கடேஷ்சின் கருத்து !
தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் ரசிகர்களால் அன்போடு சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் ரஜினிகாந்த். இன்றும் தமிழ் சினிமாவில் எந்த நடிகராலும் இவர் இடத்தை பிடிக்கமுடியவில்லை. இந்திய சினிமாவின் பெருமையாக கொண்டாடப்படும் ரஜினிகாந்த் இன்றும் இளம் நடிகர்களுக்கு போட்டியாக வலம் வருகிறார்.…