இன்றைய வானிலை அறிக்கை!
நாட்டின்,ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை, ஹம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுமென கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், மத்திய, சப்ரகமுவ,…