சுனாமி பேரவையின் 20 ஆண்டு நிறைவு!

2004ஆம் ஆண்டு உலகலாவிய ரீதியில் பாரிய சேதங்களை ஏற்படுத்திய சுனாமி பேரலை அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் 20 வருடங்கள் ஆகியுள்ளன. இந்நிலையில், இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களையும் காணாமல் போன உறவுகளையும் நினைவுகூரும் வகையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஸ்டிக்கப்பட்டு…

Read More
நத்தார் தினத்தை முன்னிட்டு முட்டை விலை குறைப்பு!

நாட்டில், முட்டை விலை மிகவும் குறைந்த நத்தார் பண்டிகை இதுவென தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் துசாரி ஜயசிங்க தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் பொதுமக்கள் இணைப்புக் காரியாலயம் நேற்றைய தினம் நாவலப்பிட்டியில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது நிகழ்வில் பங்கேற்ற…

Read More
அரிசி இறக்குமதிக்கான கால அவகாசம் நீடிப்பு!

அரிசி இறக்குமதிக்கான அனுமதியை ஜனவரி மாதம் 10 ஆம் திகதி வரை நீடிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போதே அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்துள்ளார்.

Read More
ட்ரம்ப் தரப்பு மீது மிகப்பெரிய குற்றச்சாட்டு! அதிர்ச்சியில் அமெரிக்கர்கள்!

அமெரிக்காவின் சட்டமா அதிபராக பரிந்துரைக்கப்பட்டுள்ள மாட் கேட்ஸ் மீது போதைப்பொருள் குற்றச்சாட்டுக்கள் மற்றும் 17 வயது பெண்னை தவறான முறைக்கு உட்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அமெரிக்க ஹவுஸ் நெறிமுறைக் குழுவின் அறிக்கை இந்த விடயங்களை பகிரங்கப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நீதித்துறையை…

Read More
விஜய் சேதுபதி அடுத்த படம் குறித்த புதிய மாஸ் அப்டேட்.. இயக்குனர் யார் தெரியுமா?

  தமிழ் சினிமாவில் தற்போது பிஸியாக நடித்து வரும் நடிகர்களில் ஒருவராக முன்னணி இடத்தை பிடித்து வருபவர் விஜய் சேதுபதி. சமீபத்தில் இவர் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 2 திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்…

Read More
சூர்யா மகள் தியா லேட்டஸ்ட் புகைப்படம்.. மும்பையில் செட்டில் ஆன பின் எப்படி இருக்கிறார் தெரியுமா?

நடிகர் சூர்யா கோலிவுட்டில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர். அவர் நடித்த கங்குவா படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இருப்பினும் அடுத்து அவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சூர்யா44 படத்தின் மீது ரசிகர்கள் எதிர்பார்ப்பு திரும்பி இருக்கிறது. சூர்யா…

Read More
கல்முனை வைத்தியசாலைக்குள் சுத்தியலுடன் அத்துமீறி நுழைந்த இருவர் கைது!

வைத்திய அத்தியட்சகரின் உரிய அனுமதி இன்றி வைத்தியசாலையில் அத்துமீறி உட்பிரவேசித்த இருவரை கல்முனை பொலிசார்  கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை வளாகத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது. இதன்போது குறித்த வைத்தியசாலையில் இருவர் அனுமதி இன்றி…

Read More
ஜா – எலயில் துப்பாக்கிச் சூடு !

  ஜா-எல பகுதியில் வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இன்று காலை மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் குறித்த வீட்டின் பிரதான…

Read More
மகனை கூறிய ஆயுதத்தால் தாக்கிய தந்தை!

கொழும்பில் மகனை கூரிய ஆயுதத்தால் குத்தி காயப்படுத்திய தந்தை கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். போதைக்கு அடிமையான தந்தையால் மகன் தாக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். இதன்போது எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி வரை அவரை விளக்கமறியலில்…

Read More
மகிந்த ராஜபக்சவுக்கு உயிரச்சுறுத்தல்!

நாட்டின், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு உயிரச்சுறுத்தல் இருப்பதாக புலனாய்வு அறிக்கைகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இவ்வாறான பின்னணியில் இராணுவ பாதுகாப்பை இந்த அரசாங்கம் முழுமையாக நீக்கியுள்ளமை தவறான தீர்மானமாகும் என்று பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் மனோஜ் கமகே தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்றையதினம் இடம்பெற்ற…

Read More