30 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் முன்னாள் இராணுவ சிப்பாய் கைது

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 30 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் அநுராதபுரம், பொத்தானேகம பிரதேசத்தைச் சேர்ந்த…

Read More
தேங்காய் விலை உயர்வு : கதிர்காமத்தில் சிதறு தேங்காய் உடைப்பு சடுதியாக குறைவு

நாட்டில் தேங்காயின் விலை உயர்வடைந்ததையடுத்து கதிர்காமம் ஆலய முன்றத்தில் சிதறு தேங்காய் உடைத்து வழிபடும் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது . தேங்காய் தட்டுப்பாடு மற்றும் தேங்காயின் விலை உயர்வால் கதிர்காமம், செல்ல கதிர்காமம், போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் இனிப்பு வகைகளை உற்பத்தி…

Read More
சிறுமியை கொலை செய்து சடலத்தை மலசல குழியில் வீசிய தாயின் இரண்டாவது கணவன் கைது

14 வயது சிறுமியை கொலை செய்து சடலத்தை மலசல குழியில் வீசியதாகக் கூறப்படும் சிறுமியின் தாயின் இரண்டாவது கணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக கம்பஹா பொலிஸார் தெரிவித்துள்ளனர் . இந்த சம்பவம் கம்பஹா – அக்கரவிட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது. கொலை செய்யப்பட்ட சிறுமி…

Read More
பாதாள உலக கும்பலைச் சேர்ந்த லொக்கு பெடி தொடர்பில் வெளியான தகவல்

பெலாரஸ் நாட்டில் பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவரும் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரருமான ’லொக்கு பெடி’ என்று அழைக்கப்படும் சுஜீவ ருவன் குமார என்பவர் அந்நாட்டு பொலிஸாரால் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என சமூக ஊடகங்களில் பரவி வரும்…

Read More
வீட்டில் இருந்த வயோதிபப் பெண் சுட்டுப் படுகொலை! இரவில் நடந்த துயர சம்பவம்

அநுராதபுரம் பதவிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியொன்றில், நேற்று இரவு பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர், வீட்டில் இருந்த பெண்ணை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பெண், பதவிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக…

Read More
கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் பரிதாப மரணம்! யாழில் சம்பவம் !

யாழ்ப்பாணத்தில் கிணற்றுக்குள் தவறி விழுந்து சிகிச்சைப் பெற்று வந்த சிறுவன் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். கடந்த மாதம் 23ஆம் திகதி சவர்க்காரத்தின் மீது கால் வைத்து வழுக்கியதால், குறித்த சிறுவன் தவறி கிணற்றுக்குள் விழுந்துள்ளார். இதனையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த…

Read More