நாடு திரும்பிய கிரிக்கெட் அணி – விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு…!!

2023 உலகக்கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி இன்று அதிகாலை 05.05 மணியளவில் தாயகம் திரும்பியது. இந்தியாவின் பெங்களூரில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் யு.எல். – 174 விமானம் ஊடாக இலங்கை அணி நாடு திரும்பியிருந்தது.…

Read More
இலங்கையின் மூத்த பாடகர் அதுல ஸ்ரீ கமகே காலமானார்…!!

இலங்கையின் மூத்த பாடகர் அதுல ஸ்ரீ கமகே தனது 60வது வயதில் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை அவரது குடும்ப வட்டாரங்கள் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்திருப்பதாக குடும்ப உறுப்பினர்கள்…

Read More
ஆன்லைன் சட்டமூல் தொடர்பில் உச்சநீதிமன்றம் விடுத்துள்ள தகவல்..!!!

நிகழ்நிலைக் காப்பு சட்டமூலத்தின் சில சரத்துக்கள் நாடாளுமன்றத்தில் சிறப்பு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் நாடாளுமன்றத்திற்கு அறிவித்துள்ளது. இந்த சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச இன்று (07) நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். எவ்வாறாயினும்,…

Read More
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!

எதிர்வரும் 8 ஆம் திகதி ஏல விற்பனையின் ஊடாக 1 லட்சத்து 65 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி இதனை அறிவித்துள்ளது. அதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 70 ஆயிரம்…

Read More
விரைவில் இலங்கைக்கு கிடைக்கவுள்ள மருந்துப் பொருட்கள் – சுகாதார அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்..!!

இலங்கைக்கு புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோய்களுக்கான மருந்துகள் உள்ளிட்ட 54 வகையான அத்தியாவசிய மருந்துகள் அடுத்த வாரத்திற்குள் கிடைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன், 58 ஆயிரம் அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்து பொருட்களும் கிடைக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன…

Read More
மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த 28 வயது இளைஞன்..!!

கொழும்பு – பாதுக்க பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி 28 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தில் பாதுக்க துன்னான கூடலுவில பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான ஹொரணகே இஷார மதுஷங்க என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞன் கடந்த…

Read More
அரசியல்வாதிகளின் பாரிய மோசடி அம்பலம் – அதிர்ச்சியில் மக்கள்..!!

நாட்டில் மின்சாரக் கட்டணத்தை செலுத்தாமல் 50 அரசியல்வாதிகள் ஏமாற்றி வருவதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட அரசியல்வாதி ஒருவர் தென் மாகாணத்தில் வெசாக் பண்டிகையை நடத்தி 11 லட்சம் ரூபாவை மின்சார சபைக்கு…

Read More
சீகிரியாவை பார்வையிட செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கான அறிவிப்பு…!!

சீகிரியாவை பார்வையிட செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்காக விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். அதன்படி, வெளிநாட்டு பயணிகளுக்கு 10 மொழிகளில் சீகிரியா குன்று தொடர்பான தெளிவூட்டல்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மொழிப்…

Read More
இலங்கைக்கான நேரடி விமான சேவையை ஆரம்பித்த சுவிற்சர்லாந்து…!!

சுவிற்சர்லாந்து, இலங்கைக்கான நேரடி விமான சேவையை நேற்றைய தினம் (03) ஆரம்பித்துள்ளது. இத்தகவலை இலங்கை விமான நிலையம் மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. எடெல்வீஸ் ஏர்லைன்ஸ் இந்த சேவைகளை முன்னெடுத்துள்ளது. அதன்படி சுவிற்சர்லாந்தில் இருந்து நேற்றைய தினம் காலை…

Read More
நாட்டை விட்டு வெளியேறிய 1,800 பேராசிரியர்கள்..!!

இந்த வருடத்தில் மாத்திரம் 1,800 பல்கலைக்கழக பேராசிரியர்கள் இலங்கையை விட்டு வெளியேறியுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. அவர்களில் 800 பேர் இலங்கையில் பல்கலைக்கழக சேவையிலிருந்து நிரந்தரமாக வெளியேறியுள்ளதாக அதன் பேச்சாளர், சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இளங்கசிங்க தெரிவித்துள்ளார். ஏனைய…

Read More