சீனாவில் பரவும் எச்.எம்.பி.வி வைரஸ்!

2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான கொவிட் வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது சீனாவில் புதிய வைரஸ் ஒன்று பரவி வருகின்றது. எச்.எம்.பி.வி என அழைக்கப்படும் இந்த வைரசால் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முதல்…

Read More
இன்றைய தினம் பிறந்தநாளை கொண்டாடும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்!

இயக்குனர் மணிரத்னம் அவர்கள் இயக்கிய ரோஜா படம் மூலம் இசையமைப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இன்று பிறந்தநாளை கொண்டாடிக்கொண்டு இருக்கிறார். புதுமையான இசையை கொடுத்து முதல் படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மனதை கொள்ளை கொண்டுவிட்டார். முதல் படத்திலேயே…

Read More
இஸ்ரேல் – ஹமாஸ் மீது நடத்திய அதிரடி தாக்குதல்!

இஸ்ரேலிய தாக்குதல்களால் காசாவில் கடந்த இரண்டு நாட்களில் சிறுவர்கள் உட்பட குறைந்தது 56 பேர் பலியானதாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேல் – ஹமாஸ் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை கட்டாரில் மீண்டும் ஆரம்பிக்கப்படவிருந்த நிலையிலேயே இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.…

Read More
ஊடகவியலார் மீது தாக்குதல் மேற்கொண்ட அம்பாறையை சேர்ந்த ஆறு பேர் கைது!

அம்பாறையில் மாவட்டத்தில் சிங்கள ஊடகவியலாளர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை, இறக்காமம் பிரதேசத்தில் சட்டவிரோத மண் அகழ்வு தொடர்பான செய்தி சேகரிக்கச் சென்றிருந்த ஊடகவியலாளர் அச்சல உபேந்திர மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு, அவரது…

Read More
2025ஆம் ஆண்டிற்கான வரலாற்று தீர்க்கதரிசிகளின் கணிப்புகள்!

வரலாற்றில் மிகவும் அறியப்பட்ட இரண்டு தீர்க்கதரிசிகளான நோஸ்ட்ராடாமஸ் மற்றும் பாபா வங்கா ஆகியோரின் 2025ஆம் ஆண்டிற்கான கணிப்புகள் வெளியாகியுள்ளன. 1996இல் இறந்த பல்கேரிய நாட்டவரான பாபா வங்கா மற்றும் 1566இல் இறந்த பிரெஞ்சு நபரான நோஸ்ட்ராடாமஸ் ஆகிய இருவரும் எதிர்வரும் வருடங்களில்…

Read More
இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின், மத்திய ,ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், சப்ரகமுவ மற்றும்…

Read More
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்படும் ஊழல்கள் தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலத்தில் அபிவிருத்தி பணிகளின்போது நடைபெற்ற ஊழல்கள் தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு…

Read More
இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில்  அடுத்துவரும் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், வடக்கு , கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா…

Read More
இலங்கை இராணுவத்தின் புதிய தளபதி நியமனம்!

நாட்டின் தற்போதைய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே ஓய்வு பெறுவதை அடுத்து, இலங்கை இராணுவத்தின் 25ஆவது தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ பதவியேற்கவுள்ளார். மேஜர் ஜெனரல் ரொட்ரிகோவின் நியமனம் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்று பிற்பகலில் வெளியிடப்படும்…

Read More
இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு 45 வீத வரி!

இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு 45 வீத வரி விதிக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் இந்த குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும்…

Read More