சின்னத்திரை பிரபல நடிகர் நேத்ரன் காலமானார்!

பிரபல சின்னத்திரை நடிகரான நேத்ரன் நேற்றிரவு காலமானதாக இந்திய ஊடகங்கள் கருத்து தெரிவிக்கின்றன. மேலும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலனமானார். 25 ஆண்டுகளாக பல சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்த நேத்ரன், கடந்த…

Read More
ஸ்ரீபாலி வளாகத்தை ஊடக கற்கை பீடமாக மாற்ற வர்த்தமானி அறிவிப்பு!

கொழும்பு பல்கலைகழகத்தின் ஸ்ரீபாலி வளாகத்தை ஊடக கற்கை பீடமாக மாற்றுவதற்கு அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கல்வி விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரியவினால் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன், மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தினை,…

Read More
இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், வடமேல், வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில்…

Read More
அமெரிக்காவின் உதவி செயலாளர் டொனால்ட் லூ இலங்கைக்கு விஜயம்!

தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவிச் செயலாளர் டொனால்ட் லூ எதிர்வரும் 5 ஆம் திகதி இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இம் மாதம் 10 ஆம் திகதி வரை இந்தியா, இலங்கை மற்றும் நேபாளத்திற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். டொனால்ட்…

Read More
போதைப்பொருளுடன் கைதாகிய 11 மீனவர்கள்!

போதைப்பொருளுடன் இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 11 மீனவர்கள் கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இந்தியக் கடற்பரப்பில் வைத்து கடந்த 25 ஆம் திகதி, படகொன்றில் 400 கிலோ கிராமுக்கும் அதிகளவான ஐஸ் ரக போதைப்பொருளைக் கடத்திய நிலையில் இவர்கள் கைது…

Read More
எரிவாயு விலை திருத்தம் இன்று!

மாதாந்த எரிவாயு விலை திருத்தம் இன்று அறவிடப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது 12 .5 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டரின் விலை 3 ,690 ரூபாவாகவும், 5 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டரின் விலை…

Read More