சிரிய ஜனாதிபதி ரஷ்யாவில் தஞ்சம்!

கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் இருந்து தன்னை காப்பாற்றி கொள்ள, தப்பியோடிய சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத் (Bashar al-Assad ) மாஸ்கோ வந்தடைந்ததாக ரஷ்ய அரச ஊடகம் தெரிவித்துள்ளது. மனிதாபிமான காரணங்களுக்காக ரஷ்யா அவர்களுக்கு புகலிடம் அளித்துள்ளது என கிரெம்ளின் மாளிகை தெரிவித்துள்ளது.…

Read More
மோட்டார் சைக்கிளை கழுவச் சென்ற இளைஞன் கிணற்றில் விழுந்து பலி!

நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளை கழுவுவதற்காக கிணற்றுக்கு வந்த இளைஞர் கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். களுத்துறை, பனாபிட்டிய பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளை கழுவிக்கொண்டிருந்த போது வாளி கிணற்றில் விழுந்து…

Read More
கிளிநொச்சியில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

கிளிநொச்சி – ஜெயபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரபாண்டிய முனை பகுதியில் உள்நாட்டுத் துப்பாக்கியைக் கைவசம் வைத்திருந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜெயபுரம் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.…

Read More
பாதாள உலக கும்பலைச் சேர்ந்த லொக்கு பெடி தொடர்பில் வெளியான தகவல்

பெலாரஸ் நாட்டில் பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவரும் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரருமான ’லொக்கு பெடி’ என்று அழைக்கப்படும் சுஜீவ ருவன் குமார என்பவர் அந்நாட்டு பொலிஸாரால் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என சமூக ஊடகங்களில் பரவி வரும்…

Read More
வீட்டில் இருந்த வயோதிபப் பெண் சுட்டுப் படுகொலை! இரவில் நடந்த துயர சம்பவம்

அநுராதபுரம் பதவிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியொன்றில், நேற்று இரவு பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர், வீட்டில் இருந்த பெண்ணை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பெண், பதவிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக…

Read More
கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் பரிதாப மரணம்! யாழில் சம்பவம் !

யாழ்ப்பாணத்தில் கிணற்றுக்குள் தவறி விழுந்து சிகிச்சைப் பெற்று வந்த சிறுவன் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். கடந்த மாதம் 23ஆம் திகதி சவர்க்காரத்தின் மீது கால் வைத்து வழுக்கியதால், குறித்த சிறுவன் தவறி கிணற்றுக்குள் விழுந்துள்ளார். இதனையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த…

Read More