ரயில் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ; இளைஞன் பலி!
புத்தளம் – சிலாபம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வட்டக்கல்லி ரயில் மார்க்கத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து நேற்று திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது. கொழும்பு கோட்டையிலிருந்து புத்தளம் நோக்கிப் பயணித்த ரயிலுடன் மோட்டார்…