முள்ளிவாய்க்காலில் கரை ஒதுங்கிய மியன்மார் படகு திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது.

முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் 103 பயணிகளுடன் கரை ஒதுங்கிய மியன்மார் படகு இன்று காலை திருகோணமலை அஷ்ரப் துறைமுகத்தை வந்தடைந்தது. குறித்த நபர்கள் திருகோணமலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பின்னர் நாமகள் வித்தியாலயத்தில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் அவர்களுக்கான உணவு…

Read More
கொழும்பு – மாளிகாகந்த பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு ; இருவர் கைது!

கொழும்பு, மருதானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் கடந்த 14 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு மத்திய பொலிஸ் குற்றப் பிரிவினர் தெரிவித்தனர்.…

Read More
உக்ரேன் விவகாரத்தில் சமாதானம் செய்து கொள்ள தயார் – ரஷ்யா

உக்ரேன் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த எந்த நிபந்தனையும் இல்லை என்று ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார். தற்போது உக்ரேனுக்குள் நுழைந்து ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. அதேபோல் உக்ரேனும், ரஷ்ய படைகளுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகின்றன. இந்த…

Read More
வெற்றிமாறனின் விடுதலை 2 படம் எப்படி உள்ளது?

வெற்றிமாறன் இயக்கத்தில் சில வருடங்கள் முன்பு வெளியாகி வெற்றிநடைபோட்ட திரைப்படம் விடுதலை. சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், இளவரசு,  என பலர் நடிக்க 2023ம் ஆண்டு வெளியாகி இருந்தது. முதல் பாகம் வெளியாகி…

Read More
எனது அடுத்தப்படம் நாட்டை பெருமைப்படுத்தும்.. என வெளிப்படையாக கூறிய அட்லீ

தமிழ் சினிமா கொண்டாடும் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் அட்லீ. ராஜா ராணி படத்தின் மூலம் தனது பயணத்தை தொடங்கியவர் அடுத்தடுத்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் என 3 பிளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்தார். அப்படங்களின் வெற்றி அப்படியே பாலிவுட்…

Read More
ரஷ்ய ஜனாதிபதி ட்ரம்பை சந்திக்க விருப்பம் தெரிவிப்பு!

அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் தன்னை சந்திக்க விரும்பினால் தானும் அவரை சந்திக்க தயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், நானும் டொனால்ட் ட்ரம்பும் பேசி நான்கு ஆண்டுகள் கடந்த போதிலும்,…

Read More
15 நாட்களில் புஷ்பா 2 திரைப்படம் செய்துள்ள வசூல்!

நடிகர் அல்லு அர்ஜுனின் திரை வாழ்க்கையில் இதுவரை எந்த ஒரு திரைப்படமும் செய்யாத வசூல் சாதனையை புஷ்பா 2 படம் செய்து வருகிறது. இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் உருவான புஷ்பா 2 மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. கலவையான விமர்சனங்கள் படத்தின்…

Read More
சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் வெளியிட்ட தகவல்!

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான 2024 – 2027ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் நடைபெறும் போட்டிகள் நடுநிலையான இடத்தில் நடைபெறும் என்று சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் (ICC) தெரிவித்துள்ளது. இதில், 2025ஆம் ஆண்டு பெப்ரவரி மற்றும் மார்ச்சில் பாகிஸ்தானில் நடைபெறவிருக்கும் ஐசிசி…

Read More
முன்னாள் சபாநாயகர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்கும் அபாயம்!

நாட்டின் முன்னாள் சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க வாய்ப்புகள் இருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் வழக்கறிஞர் அகலங்க உக்வத்த தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், தனது கலாநிதி பட்ட சான்றிதழை சமர்ப்பிக்க தவறினால் இந்த…

Read More
‘சுத்தமான இலங்கை’ தொடர்பில் வௌியான வர்த்தமானி!

வளமான நாடு அழகான வாழ்க்கை என்ற ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனத்தின் பிரகாரம் ‘சுத்தமான இலங்கை’ ( Clean Sri Lanka)வேலைத் திட்டத்தைத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலணி நியமிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத்…

Read More