T20 தொடர் சமநிலை இலங்கை – நியூசிலாந்து !

நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட T20 தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி 5 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 19.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 108 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 103 ஓட்டங்கள் மட்டுமே எடுத்ததால் 5 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இதனால், இரு அணிகளுக்கிடையிலான தொடர் 1:1 என்ற சமநிலையுடன் முடிவடைந்தது.

  • aabidamaan

    Related News

    தென் ஆபிரிக்க அணியில் மீண்டும் டெம்பா!

    அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருக்கான தென் ஆபிரிக்க அணியில் மீண்டும் அணித் தலைவர் டெம்பா பவுமா இணைந்துகொண்டுள்ளார். அண்மையில் நடைபெற்ற பங்களாதேஷுக்கு எதிரான தொடரில் இடது முழங்கையில் காயமடைந்ததால் விளையாடாமல்…

    Read More
    தென் ஆபிரிக்க மற்றும் இலங்கைக்கு இடையிலான டெஸ்ட் தொடர்!

    தென் ஆபிரிக்காவுக்கு எதிராக ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரை முன்னிட்டு தெரிவு செய்யப்பட்ட 17 வீரர்களைக் கொண்ட இலங்கை டெஸ்ட் குழாத்தில் துடுப்பாட்ட வீரர் ஓஷத பெர்னாண்டோ, சுழல்பந்துவீச்சாளர் நிஷான் பீரிஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். நியூஸிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்…

    Read More

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Read More

    தென் ஆபிரிக்க அணியில் மீண்டும் டெம்பா!

    தென் ஆபிரிக்க அணியில் மீண்டும் டெம்பா!

    அமெரிக்கா அதானிக்கு எதிராக மோசடி குற்றச்சாட்டுகளை சுமத்தியது!

    அமெரிக்கா அதானிக்கு எதிராக மோசடி குற்றச்சாட்டுகளை சுமத்தியது!

    மத்திய மாகாண ஆளுனர் மற்றும் கொரிய தூதுவர் நட்பு ரீதியான சந்திப்பு!

    மத்திய மாகாண ஆளுனர் மற்றும் கொரிய தூதுவர் நட்பு ரீதியான சந்திப்பு!

    புதிய பாராளுமன்றத்தின் முதல் அமர்வுக்கு முன்னர் பிரதமரையும் அமைச்சரவையையும் நியமிப்பது அரசியலமைப்புக்குட்பட்ட விடயம் சாலிய பீரிஸ் கருத்து!

    புதிய பாராளுமன்றத்தின் முதல் அமர்வுக்கு முன்னர் பிரதமரையும் அமைச்சரவையையும் நியமிப்பது அரசியலமைப்புக்குட்பட்ட விடயம் சாலிய பீரிஸ் கருத்து!

    இலங்கையின் பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று!

    இலங்கையின் பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று!

    இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானை விவாகரத்து செய்கிறார் மனைவி சாய்ரா!

    இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானை விவாகரத்து செய்கிறார் மனைவி சாய்ரா!