‘ ஜன நாயகன்’

தமிழகத்தில் மக்களின் நன்மதிப்பை பெறுவதற்காக அரசியலில் களமிறங்கி இருக்கும் முன்னணி நட்சத்திர நடிகரான விஜய் நடிப்பில் தயாராகி வரும் ‘விஜய் 69 ‘எனும் திரைப்படத்திற்கு ‘ ஜன நாயகன்’ என பெயரிடப்பட்டு, அதற்கான இரண்டு போஸ்டர்கள் வெளியிடப்பட்டிருக்கிறது. முன்னணி நட்சத்திர இயக்குநரான…

Read More
நடிகர் கவினை இயக்கும் நடன இயக்குனர்!

நடிகர் கவின் நடிப்பில் வெளியான ‘பிளடி பெக்கர்ஸ் ‘எனும் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றதால் நட்சத்திர அந்தஸ்திற்காக மீண்டும் கடுமையாக உழைத்து வரும் நடிகர் கவின் கதையின் நாயகனாக நடித்திருக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக அப்படக் குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.…

Read More
‘இந்தியன் 3’ பற்றி மனம் திறந்த இயக்குனர்!

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான படம் ‘இந்தியன் 2’. இப்படம் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகி கடுமையான விமர்சனங்களைப் பெற்று படுதோல்வியை தழுவியது. ஆனால், ‘இந்தியன் 2’ பட முடிவில் ‘இந்தியன் 3’ படத்திற்கான முன்னோட்டம் இணைக்கப்பட்டிருந்தது. அடுத்த 6 மாதத்தில்…

Read More
நடிகை சோபிதா துளிபாலா கிளாமர் போட்டோஷூட்!

இந்திய சினிமாவில் நடிக்கும் நடிகைகளில் ஒருவர் நடிகை சோபிதா துளிபாலா. பொன்னியின் செல்வன் உட்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். அவரது லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் ஸ்டில்கள் சமூக வலைத்தளங்களை வைரலாக பரவி வருகின்றன.

Read More
நான் என்ன செய்யனும் என யாரும் சொல்ல முடியாது என அதிரடி பேட்டி கொடுத்த நடிகர் அஜித்!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவர். அவர் படங்கள் மட்டுமின்றி டகார் ரேஸில் தற்போது அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார். அவர் தற்போது துபாயில் நடந்துவரும் 24H ரேஸில் பங்கேற்று வருகிறார். அவரது டீம் இன்று நடந்த Qualification…

Read More
பிரபல பின்னணி பாடகர் மரணம்!

தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 16000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர் பாடகர் ஜெயச்சந்திரன். இவர் 80 மற்றும் 90களில் தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பாடி, ரசிகர்களை கவர்ந்தார். இவரது பாடல்கள் இன்றும் ரசிகர்களின் மனதில்…

Read More
டாக்ஸிக் படத்தில் நடிக்கும் KGF யாஷ்!

கன்னட சினிமாவில் மிகவும் வெற்றிகரமான மற்றும் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர் யாஷ். இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் இவர் நடித்து வெளிவந்த கே.ஜி.எப் 1 மற்றும் கே.ஜி.எப் 2 படங்கள் இந்திய சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படங்கள்…

Read More
கேம் சேஞ்சர் திரைப்படத்தின் முதல் நாள் ப்ரீ புக்கிங் வசூல் 65 கோடி!

தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் ராம் சரண். இவர் நடிப்பில் இன்று பிரம்மாண்டமான முறையில் வெளிவந்துள்ள திரைப்படம் கேம் சேஞ்சர். இப்படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்க தில் ராஜு தயாரித்துள்ளார். அரசியல் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் கதையை இயக்குநர் கார்த்திக்…

Read More
33வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்!

மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது சினிமா பயணத்தை தொடங்கியவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். நீதானா அவன் என்ற படத்தில் நாயகியாக அறிமுகமானவர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான அட்டகத்தி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். பின் காக்கா முட்டை, ரம்மி,…

Read More
மிகப்பெரிய தொகைக்கு விற்பனையான தனுஷின் இட்லி கடை திரைப்படம் !

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் தனுஷ், தற்போது இயக்குநராகவும் வேலைபார்த்து வருகிறார். கடந்த ஆண்டு இவர் இயக்கத்தில் வெளிவந்த ராயன் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்த நிலையில், அடுத்ததாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் வெளிவரவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து…

Read More