கனேடிய பிரதமர் அமெரிக்காவிற்கு விஜயம்

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரையில் அமெரிக்காவின் காலிபோர்னியா மாநிலத்தில் சென் பிரான்சிஸ்கோவில் நடைபெறவுள்ள ஆசிய பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு (ஆசியான்)…

Read More
கனடாவில் வேலை வாய்ப்பு பெற்றுக் கொள்ள காத்திருப்பவருக்கு மகிழ்ச்சி செய்தி

கனடாவின் ஒன்றாறியோ மாகாணத்தில் வேலை வாய்ப்பு பெற்றுக் கொள்வதற்காக காத்திருப்பவருக்கு மாகாண அரசாங்கம் மகிழ்ச்சி செய்தி ஒன்றை வெளியேற்றுள்ளது. தொழிலுக்காக விண்ணப்பம் செய்பவர்கள் கனடிய தொழில் அனுபவம் தொடர்பில் கவலை கொள்ள தேவையில்லை என அறிவித்துள்ளது. தொழில் தகைமைகளில் கனடிய பணி…

Read More
அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையில் மதில் சுவர் அமைக்கப்பட வேண்டும் – விவேக் ராமசாமி

அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையில் மதில் சுவர் அமைக்கப்பட வேண்டும் என அமெரிக்க குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்களில் ஒருவரான விவேக் ராமசாமி கூறியுள்ளார். எதிர்வரும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்காக சில வேட்பாளர்கள் கட்சிக்குள் போட்டியிட்டு வருகின்றனர்.…

Read More
கனடாவில் தீபாவளியை முன்னிட்டு அறிமுகப்படுத்தப்பட்ட தபால் முத்திரை..!!

கனடாவில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதிய தபால் முத்திரை ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 12 ஆம் திகதி உலகம் முழுவதும் இந்துக்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட தரப்பினர் தீபாவளி பண்டிகையை கொண்டாட உள்ளனர். இந்நிலையில் கனடிய தபால் திணைக்களம் தீபாவளிக்காக ஓர்…

Read More
கனடாவில் அதிகரித்துவரும் யூத வெறுப்பு சம்பவங்கள் – கனடா பிரதமர் அறிக்கை

கனடாவில், தெருக்களில் நடமாடவே கனேடியர்கள் பயந்துபோயிருப்பதாக தெரிவித்துள்ளார் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. இஸ்ரேல் பாலஸ்தீன மோதல்களைத் தொடர்ந்து, பல நாடுகளில் யூதர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துவருகின்றன. கனடாவில், யூத தேவாலயங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுவருகின்றன. அத்துடன், கனடாவில், இஸ்லாமியர்களுக்கெதிரான…

Read More
சுவிஸ் – கனடா நாட்டு தலைவர்கள் சந்திப்பு..!!

கனடாவுக்கு முதல் முறையாக சுவிட்சர்லாந்து ஜனாதிபதி அலைன் பெர்செட் பயணம் மேற்கொண்டார். அங்கு கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் கனடா மற்றும் சுவிஸ் நாடுகளின் இருதரப்பு உறவுகளின் பல்வேறு அம்சங்களைப் பற்றி விவாதம் செய்தார். அத்துடன் பன்முகத்தன்மையைப் பாதுகாத்தல் மற்றும் தற்போதைய…

Read More
கனடா பிரஜைகளுக்கு மீண்டும் விசா வழங்கும் இந்தியா…!!

கனடா பிரஜைகளுக்கு இந்தியா மீண்டும் விசா வழங்கத் தொடங்கவுள்ளதாக கனடாவில் உள்ள இந்தியத் தூதரகம் நேற்று (25) அறிவித்துள்ளது. இந்நடவடிக்கை இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பதற்றத்தைக் குறைக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. கடந்த ஜூன் மாதம் கனடியச் சீக்கியத் தலைவர் ஹர்தீப்…

Read More
பருவ மாற்றத்திற்கேற்ப கனடாவில் அறிமுகமாகும் நேர மாற்றம்

ஆண்டுதோறும் பருவ மாற்றத்திற்கு ஏற்ற வகையில் கனடாவில் நேர மாற்றம் நடைமுறைப்படுத்தப்படுவது வழமையானதாகும். அவ்வகையில், எதிர்வரும் 5ம் திகதி இந்த நேர மாற்றம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன்படி, 5ம் திகதி அதிகாலை இரண்டு மணிக்கு ஒரு மணித்தியாலம் பின்நோக்கி நகர்த்தப்படவுள்ளது.…

Read More
கனடா விமானம் மீது தாக்குதல் நடத்த முயன்ற சீனா – நடுவானில் பரபரப்பு…!!

கடந்த ஞாயிற்றுக்கிழமை தென் சீனக் கடலின் சர்வதேச கடற்பகுதியில் சீனப் போர் விமானம் தங்களது ராணுவ ஹெலிகாப்டர் மீது தீப்பொறிகளை வீசி தாக்குதலுக்கு முயன்றதாக கனடா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எச்எம்சிஎஸ் ஒட்டாவாவின் ராயல் கனடா கடற்படை போர்க்கப்பலின் விமான அதிகாரி மேஜர்…

Read More