இளம் ஊடகவியலாளர் வெள்ளை மாளிகைக்கு நியமனம்!

அமெரிக்காவில் புதிய ஜனாதிபதியாகிய டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்கு கரோலின் லீவிட் என்ற இளம் பெண்ணை ஊடக செயலாளராக நியமித்துள்ளார். இதற்கு முன்னரே டொனால்ட் ட்ரம்பின் பிரச்சார நடவடிக்கையில் ஊடக பேச்சாளராகவும் வெள்ளை மாளிகையில் உதவி ஊடகவியலாளராகவும் அவர் பணியாற்றியுள்ளார். இந்நிலையில்,…

Read More
காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன், அயோத்தி ராமர் கோயில் மீது தாக்குதல் நடத்துவோம் என மிரட்டல் !

அயோத்தி ராமர் கோயில் உள்ளிட்ட இந்து கோயில்களுக்கு எதிராக 16 ம் மற்றும் 17ம் திகதிகளில் தாக்குதல் நடத்துவோம் என காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் மிரட்டல் விடுத்துள்ளார். இது இந்தியாவில் தீவிர பாதுகாப்பு சவால்களை எழுப்புகிறது. பன்னுன், “சீக்கியர்களுக்கான…

Read More
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் சிறப்பு தூதர் அபி பின்கெனவர் உலக இளையோர் பிரச்சினைகளுக்காக இலங்கை விஜயம்!

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உலக இளையோர் பிரச்சினைகளுக்கான சிறப்பு தூதர் அபி பின்கெனர், இன்றிலிருந்து (நவம்பர் 12) நவம்பர் 15 வரை இலங்கை மற்றும் நேபாளத்திற்கு விஜயம் மேற்கொள்கின்றார். இந்த விஜயம், தெற்காசிய இளையோர் தலைவர்களை ஊக்குவிப்பதில் அமெரிக்காவின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதுடன்,…

Read More
வாக்கி – டாக்கி தாக்குதலுக்கு உத்தரவிட்டதை ஒப்புக்கொண்ட நெதன்யாகு!

இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, லெபனானில் பேஜர் மற்றும் வாக்கி-டாக்கி சாதனங்களை கொண்டு நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு தானே ஒப்புதல் அளித்ததாக உறுதிப்படுத்தியுள்ளார். லெபனானில் கடந்த செப்டம்பர் மாதத்தில் நடந்த இந்த தாக்குதல்களில் 40 பேர் கொல்லப்பட்டனர், மேலும் 3000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.…

Read More
நாகப்பட்டினம் – காங்கேசன்துறைக்கிடையிலான கப்பல் சேவை சற்று இடைநிறுத்தப்பட்டது !

சீரற்ற வானிலை காரணமாக நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையிலான இலங்கை – இந்திய கப்பல் சேவை கடந்த வியாழக்கிழமையிலிருந்து (நவம்பர் 7) தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், முன்பதிவு செய்த பயணிகளுக்கு கட்டணத்தை முழுமையாகத் திருப்பி செலுத்தப்பட்டது . கப்பல் சேவையின்…

Read More
அமரிக்காவின் துணை ஜனாதிபதியாக போகிறார் ஜேடி வான்ஸ்!

ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட உஷா சிலுக்கூரின் கணவரான ஜேடி வான்ஸ் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக தெரிவுசெய்யபட உள்ளார். டொனால்ட் ட்ரம்ப் தேர்தலுக்கு முன்னரே அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக ஜேடி வான்ஸ் தெரிவுசெய்யப்படுவார் என்றும் குறிப்பிட்டிருந்தார்.  

Read More
அமெரிக்காவில் டொலரின் பெறுமதி உயர்வு !

டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகிய பின் டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளது. இந்த செய்தி அமெரிக்க பொருளாதார நிலவரத்தில் ஏற்பட்டுள்ள சில முக்கிய மாற்றங்களை மற்றும் அதன் விளைவுகளை குறித்து குறிப்பிடுகிறது. டொனால்ட் டிரம்பின் பாக பங்குகள் சந்தையில்…

Read More
போர் முடிந்த பிறகு காசாவை ஆட்சி செய்ய போவது யார்? – இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் பதில்…!!!

இஸ்ரேல் மீது கடந்த மாதம் 7 ஆம் திகதி யாரும் எதிர்பாராத வகையில் திடீரென ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியது. காசா முனையில் இருந்து ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசி ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் இந்த தாக்குதலில் திக்குமுக்காடிப்போன இஸ்ரேல், சுதாரித்துக்…

Read More
60 ஆண்டுக்கு பின் மீண்டும் போர்; போருக்கு காரணம் யார் தெரியுமா? – திணறும் தென்கொரியா..!!

தென் கொரியா டெக்னாலஜியில் உச்சம் கண்டா நாடாக விளங்குகிறது. இப்படி நவீனத்தை நோக்கி முன்னேறி வரும் தென்கொரியா இப்போது வினோதமான மற்றும் சிக்கலான பிரச்சினையைச் சந்தித்து வருகிறது. அதாவது தென் கொரியாவில் பல இடங்களில் இப்போது மூட்டைப்பூச்சி பிரச்சினை தலைவிரித்து ஆடுகிறது.…

Read More
வெறுங்கையுடன் கடலுக்கு சென்ற மீனவருக்கு கிடைத்த புதையல் – ஒரே நாளில் மொத்தமாக மாறிய வாழ்க்கை..!!!

பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள இப்ராஹிம் ஹைடேரி என்ற மீனவ கிராமத்தில் வசிக்கும் மீனவர் ஹாஜி பலோச். அவர் தனது சகாக்களுடன் இணைந்து அரபிக்கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ளார். அப்போது அவர்கள் வலையில் அரிய வகை மீன் ஒன்று சிக்கியுள்ளது. பாகிஸ்தானில் இந்த…

Read More