முச்சக்கரவண்டி வீதியில் கவிழ்ந்து எதிரே வந்த பஸ்ஸுடன் மோதியதில் சிறுவன் பலி!
ராஜாங்கனை, அநுராதபுரம் – புத்தளம் பிரதான வீதியில் புத்தளத்திலிருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி நேற்று வீதியில் கவிழ்ந்து எதிரே வந்த பஸ்ஸுடன் மோதியதில் சிறுவன் ஒருவன் உயிரிழந்தார். சிலாபம் – வெலிஹேன பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவனே உயிரிழந்தார்.…