விவசாயத்திற்கு உர மானியம் வழங்குவதற்கான முதலாம் கட்டம் நிறைவு!
பெரும் போகத்திற்கான உர மானியங்களை விவசாயிகளுக்கு வழங்குவதற்கான முதலாம் கட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன. அதன்படி, 23 மாவட்டங்களுக்கு 86,162 ஹெக்டயர் பயிர்ச்செய்கைக்கு உர மானியம் வழங்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் 129,229 விவசாயிகளுக்கு சுமார் 1.29 பில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக கமநல சேவைகள்…