இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்தில் முறைகேடுகள் தொடர்பில் வெளியான தகவல்..!!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில், பல்வேறு நிர்வாக திறமையின்மைகள் மற்றும் முறைகேடுகள் உள்ளதாக நாடாளுமன்ற கோப் குழு கண்டறிந்துள்ளது. அத்துடன் அவசர தேவைகளுக்கு பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் களஞ்சியசாலைகளில் போதுமான எரிபொருள் இருப்புக்கள் இல்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் நிலவும், பல நிர்வாக…

Read More
தபால் வேலை நிறுத்தப் போராட்டம் நிறைவு…!!

இலங்கை தபாற்சங்க ஊழியர்கள் ஆரம்பித்த 48 மணி நேர அடையாள வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. சுற்றுலா விடுதிகள் திறப்பு என்ற போர்வையில் நுவரெலியா தபால் நிலைய கட்டிடம் மற்றும் கண்டி தபால் நிலைய கட்டிடம் விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து…

Read More
ஜோர்தானில் 100 இலங்கை இளைஞர்கள் பலவந்தமாக தடுத்து வைப்பு…!!

ஜோர்தானில் வீசா காலாவதியான சுமார் 100 இலங்கை இளைஞர்கள் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அங்கு உள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் இந்த இலங்கையர்களின் வீசா காலாவதியாகியுள்ள போதிலும், அவர்களை நாட்டுக்கு அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனகூறப்படுகின்றது. உரிய நிறுவனம்…

Read More
கடலில் மூழ்கி போலந்து நாட்டு பிரஜை உயிரிழப்பு…!!

இலங்கையின் ஹிக்கடுவ பிரதேசத்தில் கடலில் நீராடிய 57 வயதான போலந்து நாட்டு பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஹிக்கடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹிக்கடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More
15 இலட்சம் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு…!!

இலங்கையில் அரச ஊழியர்களுக்கு சுமார் 10,000 ரூபாய் சம்பள அதிகரிப்பு வழங்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் இச்சம்பள உயர்வு வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என ஜனாதிபதி…

Read More
13ஆம் திகதி பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை..!!

மத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு திங்கட்கிழமை விசேட விடுமுறை வழங்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, தீபாவளி பெருநாள் என்பதனால் மத்திய மாகாணத்தில் உள்ள தமிழ்மொழிமூலமான சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குமாறு மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யூ…

Read More
மஹிந்த ராஜபக்ஷ இல்லத்தில் மின்விநியோகம் துண்டிப்பு…!!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜயராம இல்லத்தின் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது என தகவல்கள் வெளியாகின்றன. மின்சார கட்டணங்களை செலுத்தாததால் நேற்று முன்தினம் மதியம் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், பின்னர் மின்சாரம் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Read More
அடேங்கப்பா பிரம்மாண்டமா இருக்கே – இலங்கையை வந்தடைந்துள்ள ஜேர்மனிய சொகுசு கப்பல்..!!

ஜேர்மனியின் “ஐடபெல்லா ” (Aida Bella) என்ற அதி சொகுசுக் கப்பல் இன்று (09) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துளாதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கப்பலில் 2008 பயணிகள் மற்றும் 633 பணியாளர்களுடன் வருகை தந்துள்ளது. ஐடபெல்லா, அதன் செழுமை மற்றும் உயர்தர வசதிகளுக்காக…

Read More
அடுத்த வருடம் இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் – அமெரிக்க தூதுவர் தெரிவிப்பு..!!

இலங்கையில் அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். உரியநேரத்தில் தேர்தல்கள் இடம்பெறுவது ஜனநாயகத்திற்கு மிக அவசியமான விடயம் என தெரிவித்துள்ள அவர் இதன் காரணமாக இலங்கையில் அடுத்த வருடம் ஜனாதிபதி…

Read More
இலங்கையில் அதிகரித்து வரும் இணையக் குற்றங்கள் – பொலிஸார் எச்சரிக்கை…!!

இலங்கைக்கு சுற்றுலா விசாவின் மூலம் வருகைத் தந்துள்ள வெளிநாட்டவர்களால் இணையத்தின் ஊடாக இலங்கையில் மேற்கொள்ளப்படும் மோசடிகள் தொடர்பில் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இலங்கையில் அதிகரித்து வரும் இணையக்குற்றங்கள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளனர்.…

Read More