ஐ.தே.க. மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியை ஒன்றிணைப்பதே முதலாவது இலக்கு தலதா அதுகோரள கருத்து!

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சிகளை ஒன்றிணைப்பதே தனது முதலாவது இலக்கு என்று ஐ.தே.க. பொதுச் செயலாளர் தலதா அதுகோரள தெரிவித்துள்ளார். ஐ.தே.க.தலைமையகமான ஶ்ரீகொத்தவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே முன்னாள் நாடாளுமன்ற…

Read More
நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு வழங்கிய இருவர் கைது!

நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், யாழ் பருத்தித்துறை பகுதியில் பட்டாசு கொளுத்திய இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். பருத்தித்துறை பகுதியில நேற்று வெள்ளிக் கிழமை இடம் பெற்ற மரண சடங்கு ஒன்றின் போது பருத்தித்துறை துறைமுகத்திற்கு…

Read More
கொழும்பு மெகசின் சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட பால் பக்கற்றில் போதைப்பொருட்கள் கண்டுபிடிப்பு!

கொழும்பு மெகசின் சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட பால் பக்கற்றிலிருந்து போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொரள்ளை பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு மெகசின் சிறைச்சாலைக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத நபரொருவர் சிறைச்சாலைக்குள் பால் பக்கற்று ஒன்றை வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதனை அவதானித்த…

Read More
பாசிக்குடா கடலில் நீராடச் சென்ற ரஷ்ய பிரஜை கடலில் மூழ்கி பலி!

மட்டக்களப்பில் பாசிக்குடா கடலில் நீராடச் சென்ற ரஷ்ய நாட்டு சுற்றுலா பயணி ஒருவர் கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் இன்று (10) இடம்பெற்றுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர். ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 65 வயதுடைய நபரே…

Read More
உழவு இயந்திரத்திலிருந்து தவறி விழுந்து ஒருவர் பலி!

நகர சபை உழவு இயந்திரத்தின் டிரெக்டரில் பயணித்த ஊழியர் ஒருவர் அதிலிருந்து தவறி விழுந்து அனுராதபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளார். அனுராதபுரம் பொலிஸ் பிரிவின் புத்தகயா மாவத்தையிலிருந்து விஜயபுர மயானம் நோக்கி பயணித்த உழவு இயந்திரத்தில் நேற்று இரவு இந்த…

Read More
வெளிநாட்டில் வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாக கூறி பண மோசடி!

இத்தாலி மற்றும் ருமேனியா ஆகிய நாடுகளில் வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக கூறப்படும் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்பாந்தோட்டை தலைமையக பொலிசார் தெரிவித்தனர். அம்பாந்தோட்டை தலைமையக பொலிசாருக்கு கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்…

Read More
யாழில் மதுபோதையில் துவிச்சக்கரவண்டியை செலுத்தியவருக்கு தண்டம்!

யாழ்ப்பாணத்தில் மது போதையில் துவிச்சக்கரவண்டியை செலுத்திய நபருக்கு 25 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. அச்சுவேலி பகுதியை சேர்ந்த இந்த நபர் மது போதையில் துவிச்சக்கர வண்டியை செலுத்திச் சென்றபோது அவரை அச்சுவேலி பொலிசார் கைது செய்துள்ளனர். அதனையடுத்து, மதுபோதையில் துவிச்சக்கரவண்டியை…

Read More
நாட்டில் புதிய வாகனங்களை வாங்குவோருக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!

புதிய வாகனங்களை கொள்வனவு செய்வது தற்போதைய சூழ்நிலையில் பொருத்தமானதாக இருக்காது என கொழும்பு பல்கலைகழகத்தின் பொருளியல் துறை விரிவுரையாளர் கலாநிதி கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், தனியார் வானொலி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்போது…

Read More
இலங்கையில் கடன் பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

உணவுத் தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்காக கடன் பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை இலங்கையில் அதிகரித்துள்ளது. உணவுத் தேவைகளுக்காக தங்க ஆபரணங்கள் அடகு வைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நாட்டின் பத்து மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், 32 சதவீத குடும்ப அலகுகள் தங்கள் உணவுத் தேவையைப்…

Read More
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான அனுமதி இன்றுடன் நிறைவு!

நாட்டிற்கு தேவையான அரிசி வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்காக வழங்கப்பட்டிருந்த அனுமதி இன்று நள்ளிரவுடன் நிறைவுபெறுகின்றது. இலங்கையில் ஏற்பட்டுள்ள அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் கடந்த டிசம்பர் 04ஆம் திகதி தொடக்கம் இம்மாதம் 10ஆம் திகதி வரையில் வெளிநாடுகளில் இருந்து அரிசி…

Read More