மின் கட்டண குறைப்பு தொடர்பான அமைச்சரவை தீர்மானம்!

மின் கட்டணத்தை 33 சதவீதத்தால் குறைக்க முடியும் என்ற எமது நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும்…

Read More
வவுனியாவில் தேர்தல் செலவிற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு தொடர்பில் விசாரணை ஆரம்பம்!

தேர்தல் நடவடிக்கைகாக வவுனியாவிற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதா என விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் என்பவற்றின் செலவீனத்திற்காக வவுனியா மாவட்ட செயலகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக கிடைக்கப் பெற்ற தகவல்களுக்கு அமைய…

Read More
இன்றைய வானிலை அறிக்கை!

வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் நிலைகொண்டிருந்த தாழ் அமுக்கப் பிரதேசமானது மேற்கு – வடமேற்குத் திசையை நோக்கி தொடர்ச்சியாக பயணம் செய்து அடுத்துவரும் 24 மணித்தியாலங்களில் இலங்கையின் வட பகுதியை அண்மித்தாக தமிழ் நாட்டுக் கரையை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுவதாக சிரேஸ்ட…

Read More
டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி!

தற்போதைய சாரதி அனுமதிப் பத்திரத்திற்கு பதிலாக புதிய டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரத்தை உடனடியாக அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கப்படும் வரை தற்போதைய முறையை தொடர்ந்து நடைமுறைப்படுத்தவும் அமைச்சர்கள் குழு முடிவு செய்துள்ளது. தரவுகளை…

Read More
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக யாழ் பொலிஸில் முறைப்பாடு!

யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக யாழ் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா யாழ்ப்பாண வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி பிரவேசித்து வைத்தியசாலையின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டமை தொடர்பில்…

Read More
யாழில் எரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணத்தில் பெண் ஒருவர் தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம், நெல்லியடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கரணவாய் பகுதியில் நேற்று மாலை இடம் பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் சங்கரன் தோட்டம் கரணவாய் தெற்கைச் சேர்ந்த சிவகுரு சிவபூங்கா…

Read More
தேங்காய் ஏற்றுமதியின் மூலம் பெரும் இலாபம் ஈட்ட திட்டமிடும் வியாபாரிகள்!

நாட்டில் தேங்காய்க்கு தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரிப்பினால் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ள நிலையில் இந்த ஆண்டும் தேங்காய் ஏற்றுமதி செய்து பெரும் இலாபம் ஈட்டுவதற்கு வியாபாரிகள் எதிர்பார்த்துள்ளனர் என்று மக்கள் போராட்டக் கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார். கொழும்பில்…

Read More
இறக்குமதி அரிசிக்கான விலையை நிர்ணயித்து வர்த்தமானி வெளியீடு!

இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி வெளியீடப்பட்டுள்ளன. அதன்படி, பச்சை அரிசி ஒரு கிலோவின் விலை 210 ரூபாவாகவும் நாட்டரிசி ஒரு கிலோவின் விலை 220 ரூபாவாகவும் சம்பா அரிசி ஒரு கிலோவின் விலை 230…

Read More
வலம்புரி சங்குகளுடன் இருவர் கைது!

ஜா -எல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வெலிகம்பிட்டிய பகுதியில் 18 இலட்சத்திற்கு விற்பனை செய்ய தயாராக இருந்த இரண்டு வலம்புரி சங்குகளுடன் சந்தேக நபர்கள் இருவர் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக ஜா – எல பொலிஸார் தெரிவித்தனர். மேலும் பொலிஸ்…

Read More
ரயில் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ; இளைஞன் பலி!

புத்தளம் – சிலாபம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வட்டக்கல்லி ரயில் மார்க்கத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து நேற்று திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது. கொழும்பு கோட்டையிலிருந்து புத்தளம் நோக்கிப் பயணித்த ரயிலுடன் மோட்டார்…

Read More