கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு!

பண்டிகைக் காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில் கோழி இறைச்சியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. . பண்டிகை காலத்தை முன்னிட்டு அதிக இலாபம் பெறும் நோக்கில் வியாபாரிகள் சிலர் கோழி இறைச்சியின் விலையை அதிகரித்து விற்பனை செய்வதாக தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல…

Read More
அம்பாந்தோட்டையில் மின்னல் தாக்கியதா ல் விவசாயி உயிரிழப்பு!

அம்பாந்தோட்டை, அங்குனுகொலபெலஸ்ஸ, மெதஆர பிரதேசத்தில் உள்ள வயல் ஒன்றில் மின்னல் தாக்கியதால் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். 65வயதுடைய விவசாயி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இவர் நேற்றைய தினம் வயலில்…

Read More
எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது, பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் விளக்கம்!

நாட்டில் போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெட்ரோலிய வளக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரையில் பயன்படுத்தக் கூடிய எரிபொருட்கள் கையிருப்பில் உள்ளதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜானக ராஜகருணா தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், அண்மையில் நாட்டுக்கு கொண்டு…

Read More
கோட்டாபயவைப் போன்று நடந்து கொள்ளும் ஜனாதிபாதி ராஜகருணா கருத்து!

நாட்டின் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இப்போது “கோட்டாபய – பகுதி 2” ஆக மாறிவிட்டாரா என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்…

Read More
இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார். அவர் வானிலை குறித்து மேலும் கூறுகையில், நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில்…

Read More
கொழும்பு பங்குச் சந்தையில் ஏற்பட்ட மாபெரும் மாற்றம்!

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக கொழும்பு பங்குச் சந்தையின் இதற்கமைய இன்றைய(12.12.2024) நாள் முடிவில், அனைத்து பங்கு விலை குறியீடு 116.6.4 புள்ளிகள் அதிகரித்து 14,001.73 புள்ளிகளாக உள்ளது. அத்துடன், S&P தரப்படுத்தல் குறியீடு 42.80 புள்ளிகளால் அதிகரித்து 4,186.80 புள்ளிகளாக…

Read More
வாகனங்களின் சட்டப்பூர்வ தன்மையை உறுதிப்படுத்த இணையத்தள சேவை!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் சட்டப்பூர்வ தன்மையை உறுதிப்படுத்துவதற்காக இலங்கை சுங்கத்தினரால் இணையத்தள சேவை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, வாகனங்களின் செஸி எண்ணை உள்ளிடுவதன் மூலம் வாகனத்தின் சட்டப்பூர்வ தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை சுங்கத்தின் பேச்சாளரும்…

Read More
தேசியப் பட்டியல் ஆசனங்கள் அறிவிப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கான வெற்றிடமான ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பெயர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதன்படி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், சுஜீவ சேனசிங்க மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்…

Read More
உணவுப் பொருட்களின் விலைகள் சுமார் 20 வீதத்தால் அதிகரிப்பு!

கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் உணவுப் பொருட்களின் விலைகள் சுமார் 20 வீதத்தால் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் உரிமையலர் அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார். அதற்கான தீர்வை அரசாங்கம் இதுவரையில் வழங்கவில்லை என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். சமகால அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன்…

Read More
யாழில் 213 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!

யாழில் 213 கிலோ எடையுடைய கேரளக் கஞ்சாவுடன் மீசாலை பகுதியைச் சேர்ந்தவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். 51 ஆவது படைப்பிரிவை சேர்ந்த புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாக, காரைநகர் பகுதியில் வைத்து சாவகச்சேரி – மீசாலை பகுதியைச் சேர்ந்த…

Read More