ஜனாதிபதி தேர்தலில் தமிழரை களமிறக்க தீர்மானம்..!!

இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளை மையப்படுத்தி பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்க ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி தீர்மானித்துள்ளது. இந்த தீர்மானம் தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் தமிழ்த் தேசிய…

Read More
அண்ணாமலை எவ்வளவு அழகாக முறுக்கு சுடுறாரு பாருங்க – தொண்டர்கள் செஞ்சதுதான் ஹைலைட்..!!

தமிழ்நாடு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் ஒவ்வொரு ஊரிலும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். ராமேஸ்வரத்தில் தொடங்கிய அண்ணாமலையின் இந்த நடைபயணம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடந்து முடிந்தது. யாத்திரை செல்லும் ஊர்களில் மக்களின்…

Read More
மாயாவின் கேப்டன்ஸியில் தொடரும் பிரச்சனைகள் – பிரதீப்பை விரட்டிய மாயாவுக்கு பிக் பாஸே ஸ்கெட்ச் போடுறாரோ?

பிக் பாஸ் 7 வீட்டின் இந்த வார கேப்டன் மாயா. கேப்டன் ஆனதில் இருந்து மாயா ஓவராக நடந்து கொள்வதாக சக போட்டியாளர்களும், பார்வையாளர்களும் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இன்று வெளியாகியிருக்கும் முதல் ப்ரொமோ வீடியோவில் மாயா தான் அட்டகாசம் செய்திருக்கிறார்.…

Read More
இலங்கை கிரிக்கெட்டில் நிலவும் பிரச்சனை – அரசின் அதிரடி நடவடிக்கை..!!

சமீப நாட்களாக இலங்கை கிரிக்கெட் தொடர்பில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் அமைச்சரவை உபகுழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, நேற்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக்…

Read More
இலங்கையின் மூத்த பாடகர் அதுல ஸ்ரீ கமகே காலமானார்…!!

இலங்கையின் மூத்த பாடகர் அதுல ஸ்ரீ கமகே தனது 60வது வயதில் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை அவரது குடும்ப வட்டாரங்கள் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்திருப்பதாக குடும்ப உறுப்பினர்கள்…

Read More
ஃபேஸ்புக்கின் பெயரை மாற்றினால் ஒரு பில்லியன் டாலர் கொடுக்க தயார் – மார்க்கை வம்புக்கு இழுக்கும் எலான் மஸ்க்..!!

சோசியல் மீடியா உலகில் எப்போதுமே பரபரப்பிற்கு பஞ்சம் இருப்பதில்லை. அதுவும் பிரபல தொழிலதிபரும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க்கைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. இவர் கூறும் கிண்டல்களும், சர்ச்சைப் பேச்சுகளும் வழக்கத்திற்கு மாறான யோசனைகளும் அவ்வப்போது தலைப்புச்…

Read More
கமல் செய்தது தவறுதான் – பிரதீப்புக்கு சப்போர்ட்டாக களமிறங்கிய அசீம்…!!

பிக்பாஸ் சீசன் 7 ரகளையாக சென்றுகொண்டிருக்கிறது. யாரும் பெரிதான பிரபலம் இல்லாததால் இந்த சீசன் கண்டிப்பாக போர் அடிக்கும் என்று பலரும் எதிர்பார்த்திருந்த சூழலில் அதற்கு நேர் மாறாக நடக்கிறது வீட்டில். இந்நிலையில் இந்த சீசனின் ஹாட் டாபிக்காக இருந்த பிரதீப்…

Read More
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 3 வெளிநாட்டு பிரஜைகள் அதிரடி கைது..!!

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மலேசியாவுக்கு போலியான விசாக்களை பயன்படுத்தி செல்ல முயன்ற பங்களாதேஷ் பிரஜைகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பங்களாதேஷ் பிரஜைகளை நேற்று (06) பிற்பகல் குடிவரவு எல்லை பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.…

Read More
கமல் பிறந்தநாள் – ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்ட Thug Life பட குழு..!!

நடிகர் கமல்ஹாசன் இன்றைய தினம் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என அனைத்து தரப்பினரும் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் அவரது பிறந்தநாளையொட்டி நேற்றைய தினம் கமல் -மணிரத்னம் கூட்டணியில் உருவாகவுள்ள KH234 படத்தின் டைட்டில்…

Read More
நாகாலாந்து மக்கள் என் உறவினர்கள்; நாய் கறி தின்னா என்ன? – சீமான் காட்டம்…!!

தமிழ்நாடு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலின் போது அருந்ததியரை ஆந்திரா வந்தேறிகள் என விமர்சனம் செய்த வழக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோடு நீதிமன்றத்தில் நேற்றைய தினம் ஆஜரானார். இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம், திமுக…

Read More