அவுஸ்திரேலியாவில் மூவரின் உயிரினை பறித்த காளான் சூப்

காளான் சூப் சாப்பிட்டதால் 3 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஆவுஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த உணவை தயாரித்த எரின் பேட்டர்சன் என்ற பெண்ணை நேற்று கடந்த 2 ஆம் திகதி பொலிஸார் கைது…

Read More
கேப்டன் மில்லர் ஆடியோ லான்ச் – தனுஷின் குட்டி ஸ்டோரிக்காக வெயிட் பண்ணும் ரசிகர்கள்…!!

தனுஷ் – அருண் மாதேஸ்வரன் கூட்டணியில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலீஸாகிறது. முன்னதாக இந்தப் படம் டிசம்பர் 15ம் திகதி வெளியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், திடீரென பொங்கல் ரேஸில் களமிறங்கும் என படக்குழு அறிவித்துள்ளது. ஏற்கனவே…

Read More
அண்ணாமலையுடன் பாதயாத்திரை போகிறவர்கள் பாஜகவினரே அல்ல – திருமாவளவன்…!!

தமிழ்நாடு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரையில் உடன் செல்பவர்கள் யாருமே பாஜகவினர் அல்ல என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்பி திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற தொல்.திருமாவளவன் எம்பி செய்தியாளர்களை…

Read More
சிறையில் தவிக்கும் இந்திய மீனவர்களுக்கு தீபாவளி பரிசு – விடுதலை செய்யும் பாகிஸ்தான் அரசு…!!

இந்தியாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள குஜராத் மாநிலம் அரபிக்கடலை எல்லையாக கொண்டிருக்கிறது. இம்மாநிலத்தை சேர்ந்த மீனவர்கள் மீன் பிடிக்க அரபிக்கடலுக்குள் செல்லும்போது வழி தவறி பாக் எல்லைக்குள் தாண்டி சென்றுவிடுவதுண்டு. பல நேரங்களில் இப்படி எல்லை மீறும் படகுகளை அந்நாட்டின் கடற்படை…

Read More
கடல் வத்தி கருவாடு திங்க நினைச்ச கொக்கு குடல் வத்தி செத்து போச்சாம் – அண்ணாமலைக்கு ஜெயக்குமார் பதில்…!!

தமிழ்நாடு திருச்சி ஸ்ரீரங்கத்தில் “என் மண் என் மக்கள்” பாதயாத்திரை பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, பாஜக ஆட்சி பொறுப்பேற்றவுடன் இந்து சமய அறநிலையத்துறை கலைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார் மேலும் பாஜக ஆட்சிக்கு வரும் நாள் இந்து சமய அறநிலையத்துறையின் கடைசி நாள்.…

Read More
அழகா இருந்தா தான் பேசுவாராம் – நிக்சனை வெளுத்து வாங்கிய போட்டியாளர்கள்..!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் தினம் ஒரு பிரச்சனை வைத்துக்கொண்டே இருக்கின்றது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற டாஸ்கில் நிக்சன் வினுஷா பற்றி பேசிய கமெண்டை பிக் பாஸ் திரையில் ஒளிபரப்பினார். இதையடுத்து நான் தவறான நோக்கத்தில் இதை பேசவில்லை. இதற்காக…

Read More
குட்டிக்கரணம் அடித்தாலும் பாஜக ஆட்சிக்கு வராது; அண்ணாமலைக்கு அதிகாரம் கிடைக்காது – சேகர்பாபு…!!!

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையை கலைக்க வேண்டும் என்பது பாஜகவின் எண்ணம். அதை பலமுறை பாஜக தலைவர்கள் பேசியுள்ளனர். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் என் மண் என் மக்கள் பாதயாத்திரை பொதுக்கூட்டத்தில் பேசும் போது, பாஜக…

Read More
இந்தோனேசியாவை இடைவிடாமல் உலுக்கும் பயங்கர நிலநடுக்கம்..!!

இந்தோனேசியா தீவு பகுதிகளில் கடந்த சில நாட்களில் மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்க அடுத்தடுத்து ஏற்பட்டு வருகிறது. இந்தோனேசியாவின் மலுகு மாகாணம் டூயல் கடற்கரை நகரில் ரிக்டரில் 6.9 ஆக நிலநடுக்கம் பதிவாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து அதே பகுதியில் ரிக்டரில் 7.0…

Read More
சென்னையில் துவங்கிய கங்குவா பட இறுதிக்கட்ட சூட்டிங்…!!

நடிகர் சூர்யா -இயக்குநர் சிவா கூட்டணியில் உருவாகி வரும் படம் கங்குவா. இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. வரலாற்றுப் பின்னணியில் உருவாகிவரும் இந்தப் படத்தின் பிளாஷ்பேக் காட்சிகள் கொடைக்கானலின் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் நடந்த நிலையில் தொடர்ந்து தாய்லாந்திலும் நடத்தப்பட்டது.…

Read More
சிங்கப்பூரிலிருந்து வந்ததும் முகத்தில் வாட்டம் – முதல்முறையாக அதிமுக கொடி இல்லாத காரில் பயணித்த ஓபிஎஸ்…!!

அதிமுகவின் கட்சி, கொடி, பெயர் ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது. இதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நாளை விசாரணைக்கு வருகிறது. இந்த நிலையில்…

Read More