இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்தில் முறைகேடுகள் தொடர்பில் வெளியான தகவல்..!!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில், பல்வேறு நிர்வாக திறமையின்மைகள் மற்றும் முறைகேடுகள் உள்ளதாக நாடாளுமன்ற கோப் குழு கண்டறிந்துள்ளது. அத்துடன் அவசர தேவைகளுக்கு பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் களஞ்சியசாலைகளில் போதுமான எரிபொருள் இருப்புக்கள் இல்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் நிலவும், பல நிர்வாக…

Read More
ஓபிஎஸ் அடிக்கும் கடைசி அடி மரண அடி – என்ன வைத்திலிங்கம் இப்படி சொல்லிட்டாரு..!!

தமிழ்நாடு அதிமுகவில் உட்கட்சி பிரச்சினை எழுந்ததிலிருந்தே எடப்பாடி பழனிசாமியின் கையே ஓங்கியுள்ளது. ஜூலை 11 பொதுக்குழுவில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கியது செல்லும் என்று உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவை தீர்ப்புகள் வழங்கின. தற்போது ஓபிஎஸ் தரப்பு அதிமுகவின்…

Read More
போர் நிறுத்தம் செய்யும் இஸ்ரேல்; ஹமாஸ் சண்டையில் அதிரடி திருப்பம் – உற்று பார்க்கும் உலக நாடுகள்…!!!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் தொடரும் நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு போர் நிறுத்தம் குறித்து ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் கூறுகையில்… ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான சண்டை தொடர்கிறது, ஆனால் குறிப்பிட்ட இடங்களில் போர்…

Read More
தபால் வேலை நிறுத்தப் போராட்டம் நிறைவு…!!

இலங்கை தபாற்சங்க ஊழியர்கள் ஆரம்பித்த 48 மணி நேர அடையாள வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. சுற்றுலா விடுதிகள் திறப்பு என்ற போர்வையில் நுவரெலியா தபால் நிலைய கட்டிடம் மற்றும் கண்டி தபால் நிலைய கட்டிடம் விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து…

Read More
பிக் பாஸ் நீதிமன்றம் – மாயாவை நிக்க வச்சு நறுக்குனு கேள்வி கேட்ட தினேஷ், நிக்சன், அர்ச்சனா..!!

பிக் பாஸ் 7 வீட்டில் நேற்று நீதிமன்றம் அமைத்து வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறது. ஹவுஸ்மேட்ஸ் செய்த காரியங்கள் குறித்து தான் விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று கூண்டில் ஏறியிருப்பது மாயா. அவருக்கு எதிர் கூண்டில் நின்ற தினேஷ் கூறியதாவது, இங்கே…

Read More
ஜோர்தானில் 100 இலங்கை இளைஞர்கள் பலவந்தமாக தடுத்து வைப்பு…!!

ஜோர்தானில் வீசா காலாவதியான சுமார் 100 இலங்கை இளைஞர்கள் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அங்கு உள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் இந்த இலங்கையர்களின் வீசா காலாவதியாகியுள்ள போதிலும், அவர்களை நாட்டுக்கு அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனகூறப்படுகின்றது. உரிய நிறுவனம்…

Read More
‘பெரியார் பத்தி பேசினா நாங்க சும்மா இருக்க மாட்டோம்’ – அண்ணாமலைக்கு அன்புமணி எச்சரிக்கை…!!!

தமிழ்நாடு திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, பாஜக ஆட்சிக்கு வந்தால் கோவில்களுக்கு முன்பு உள்ள பெரியார் சிலைகள் அகற்றப்படும் என்றார். மேலும் பெரியார் சிலையுடன் உள்ள கடவுள் மறுப்பு வாசகங்கள் இடம்பெற்றுள்ள பலகைகளும் அகற்றப்படும் என்றும் கூறினார்.…

Read More
ஹமாஸ் வீசிய கிரானைட் – காதலி கண்களை பார்த்து அடுத்த நொடி உயிர் தியாகம் செய்த இளைஞர்…!!

கடந்த அக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் பல நூறு பேர் கொல்லப்பட்டனர். அப்போது அங்கே ஒரு காதல் ஜோடிக்கு நெஞ்சை உலுக்கும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ஐரீன் ஷாவிட் என்ற இளம்பெண்…

Read More
கடலில் மூழ்கி போலந்து நாட்டு பிரஜை உயிரிழப்பு…!!

இலங்கையின் ஹிக்கடுவ பிரதேசத்தில் கடலில் நீராடிய 57 வயதான போலந்து நாட்டு பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஹிக்கடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹிக்கடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More
கனடாவில் அதிகரித்துவரும் யூத வெறுப்பு சம்பவங்கள் – கனடா பிரதமர் அறிக்கை

கனடாவில், தெருக்களில் நடமாடவே கனேடியர்கள் பயந்துபோயிருப்பதாக தெரிவித்துள்ளார் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. இஸ்ரேல் பாலஸ்தீன மோதல்களைத் தொடர்ந்து, பல நாடுகளில் யூதர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துவருகின்றன. கனடாவில், யூத தேவாலயங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுவருகின்றன. அத்துடன், கனடாவில், இஸ்லாமியர்களுக்கெதிரான…

Read More